மாநிலம் முழுமைக்கும் சட்டம் ஒழுங்கும், பொது அமைதியும் மொத்தமாகச் சீர்குலைந்துப் போயிருக்கும் தற்காலச் சூழலில், அவற்றைச் சரிசெய்ய காவல்துறையைப் பயன்படுத்தத் துப்பில்லாத முதல்வர் விஜய், அரசியல் பழிவாங்கலுக்காகப் பொய்யாக வழக்கைப் புனைந்து தங்கை கார்த்திகாவைக் கைதுசெய்வதெல்லாம் மிகக் கேவலமான அரசியல் இல்லையா?
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu@TVKVijayHQ
#release_ntkkarthika
நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதரர் இசை மதிவாணன் சென்னையிலிருந்து தென்காசி செல்லும் தொடர் வண்டியில் இருந்து இறக்கப்பட்டு பாதிவழியில் கைது செய்யப்பட்டுள்ளார்
ஜனநாயக சக்திகளை பயங்கரவாதிகளை போல கைது செய்யும் தவெகவின் பாசிசபோக்கு வன்மையாக கண்டிக்கதக்கது .
கோழைத்தனமான இந்த அரசபயங்கரவாதத்திற்கு நிச்சயம் சட்டத்தின்படி பதிலடி கொடுப்போம் !
#TVKFailsTN
ட்ரெண்டிங்ல எல்லாரும் கலந்துக்கங்க..
நிறைய RT & QUOTE பண்ணுங்க..
ஊடகங்கள் நம்மள காட்டுவதில்லை..
நாமதான் இந்த சமூக ஊடகத்தை பயன்படுத்தி மக்களிடம் போய் சேரனும்..
#மீனவர்களோடு_நாம்தமிழர்
திராவிடமும் தமிழ்த்தேசியமும் ஒன்று என்பதை ஏற்க முடியாது!
திராவிடம் என் மொழியை வைத்து பிழைக்கும்! தமிழ் தமிழ் என்று பேசி அதை அழிக்கும்;
தமிழ்த்தேசியம் மொழியை காக்கப் போராடும்!
-அண்ணன் செந்தமிழன் சீமான்
#மீனவர்களோடு_நாம்தமிழர்