Top Tweets for #ReleaseNTKFunctionaries
ஒன்னு போதை பொருள் கடத்துற தவெக கும்பல் மீது கைது நடவடிக்கை எடுத்துருக்கணும், இல்ல
சிவகங்கை ல ரீல்ஸ் போட்டு கொலை பண்ணுற ரவுடி பயலுக மீது தொடர் கைது நடவடிக்கை எடுத்துருக்கணும்...
இங்க என்னடா னா " CM வரும் போது நீ குறுக்கா ���ோன " னு கைது..
#ReleaseNTKFunctionaries
@TVKVijayHQ

என்ன குற்றம் செய்தேன் - நாதக வேட்பாளர் கார்த்திகா...
மக்கள் விரோத அரசியலின் உச்சமே உங்களின் அழிவு காலம் நெருங்கி விட்டது *#ReleaseNTKFunctionaries

https://t.co/RkUZWUlJRa
அரசியலில் கருத்தியல் ரீதியாக நாதக வை எதிர் கொள்ள துணிவில்லாமல் தான் தவெக வினர் "0 கட்சி, டெபாசிட் வாங்க வக்கு இல்ல "என அலட்சியமாக பேசுவது.
மற்றபடி நாதக பொறுப்பாளர்கள் கைது செய்யபடுவதை தவெகவினர் கொண்டாடுவது நாதக மீதான பயத்தின் வெளிப்பாடே.
#ReleaseNTKFunctionaries
@TVKVijayHQ

மக்களுக்காக போராடுபவர்களை தீவிரவாதிகளைப் போல, அதிகாலையிலேயே அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு கைது செய்வதும்,
தொடர்வண்டி பயணத்தை இடைமறித்து கைது செய்வதும்,
மகப்பேறு பெண்ணை தனியே தவிக்கவிட்டு, கணவரை கைது செய்வதும்,
தவெக பாசிச சக்தி என்பதன் வெளிப்பாடு!
#ReleaseNTKFunctionaries
தவெக உறவுகள் கவனத்திற்கு
நாம் தமிழர் கட்சி வெறுப்பு அரசியல் செய்கிறது என்று சொன்ன அன்பு சொந்தங்களே தவெக செய்வது என்ன மாதிர��� அரசியல்?
தெரிந்து கொள்வோம்.
#ReleaseNTKFunctionaries
NTK candidate Karthika was arrested on Tuesday over a road blockade during Tamil Nadu Chief Minister C Joseph Vijay’s election campaign in Dharapuram on October 4, drawing condemnation from NTK chief Seeman and DMK leaders.
Read more: https://t.co/hBUwrbAb0B | By: @anaghakesav
#NTK #Karthika #TamilNaduCM #Vijay #DMK

பெண் வேட்பாளர் திருமதி.எம்.கார்த்திகாவை அதிகாலை நேரத்தில் இரவு உடையில் கைது செய்தது குறித்தும், கைது நடவடிக்கையை மறுபரிசீலனை செய்து உடனடியாக விடுவிக்க வேண்டி அறிக்கை
#dmdkparty #DMDK #DMDKITWING #PremallathaVijayakant #LKSudhish #Vijayaprabhakaran #policelockup #womenarrest

இன்று தங்கை மு. கார்த்திகா, சகோதரர் இசை மதிவாணன் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கைதை கண்டித்து திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவிலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்ட��்தில் சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக கலந்து கொண்டோம்.#ReleaseNTKFunctionaries

கார்பொரேட் கைக்கூலி அரசு
#ReleaseNTKFunctionaries
கோழையின் செயல்
#ReleaseNTKFunctionaries
பயமா பயமா என்ற முழக்கத்துடன் காவல்துறை வாகனத்தில் ஏற மறுத்த கார்த்திகா..!
NTK Candidate Karthiga Arrest | Police
#Newstamil24x7 #Dharapuram #NTK
1. சகோதரி கார்த்திகா
சகோதரர்கள்
2. ��முருக சந்திரகுமார்
3. கந்தசாமி
4. சஞ்சய்காந்தி
5. ஷேக்
6. மூலனூர் சூர்யா
7. விக்னேசு சோழவந்தான்
8. அருண் பீளமேடு
9. கோவிந்தராஜ்
10. இசை மதிவாணன்
11. மோகன்பிரசாத்
12. பொள்ளாச்சி அஜித்
#ReleaseNTKFunctionaries
Last Seen Hashtags on Sotwe
mms video
Seen from Netherlands
ometv #omegle #thundr
Seen from Spain
eatowncum
turkishbbc
Seen from Turkey
elazigtravesti
Seen from Turkey
minichat filter:videos
Seen from United States
سوالب
Seen from Switzerland
WARIAKONTOLGEDE
Seen from Singapore
Maharashtra Politics
Seen from Norway
gebzetravesti
Seen from Turkey
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers






















