அண்ணன் சீமான் மீது அவதூறு பரப்பிய ராஜ்குமார் எனும் பரதேசி படத்தை சேரன் எப்படி பாராட்டலாம் என்று நம்மவர்கள் சிலர் கமென்ட் செய்ததை பார்த்தேன்! தனிப்பட்ட உறவுகளை அரசியலோடு இணைக்காதீர்கள்! நம்ம மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுரளிவர்மன் கூட பாராட்டி இருந்தார்!
மோடி, அமித்ஷாவைப் பற்றி வன்னியரசு பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கச் சொன்னது
பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் அல்ல; கூட்டணிக் கட்சியான அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அல்ல; தவெகவின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ விமர்சித்து சட்டமன்றத்தில் எதுவும் பேசக்கூடாது எனச் சட்டம், மரபு, விதி ஏதேனும் இருக்கிறதா?
ஆரம்பதிலிருந்து இந்த பெண்மணிய ஜாதி வெறி 🤡 என்று சொன்னேன். இதே ரெண்டும் தலித் ஜாதி இல்லாமல் இருந்தா ஜாதிய போட்டு கலவரம் செய்யும் ஜாதி மத வெறி பிடித்த மிருகம்
இல்ல புரியல🤷
திருக்கோவில் பணியாளர்கள் என்றால் யார் யாரையெல்லாம் குறிப்பிடுகிறீர்கள்❓கருவறையில் அர்ச்சனை செய்யும் பிராமணர்களை தான் குறிப்பிடுகிறீர்கள் என்றால்❗அது அந்தச் சமூகத்திற்கு மட்டும் சிறப்பு சலுகை அளிப்பது போல் ஆகாதா❓
கோவில் கருவறைகளில் பிராமணர்கள் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதே அவர்களுக்கு பிறப்பின் அடிப்படையில் வழங்கப்பட்ட சிறப்பு சலுகை தான்❗ அதையே காரணம் காட்டி அரசு பணத்தில் நடக்கும் கல்லூரிகளில் அவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும் என்றால்❗ இதை பார்ப்பன மேலாதிக்கம் மற்றும் சமூக நீதிக்கு எதிரான செயல் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது. @RameshOffcl
சுரேஷ் காமாட்சி துரோகி என்று யார் சொன்னது சீமானா?
இல்லிங்க..
வேறு யாராவது பொறுப்பாளர்களா ?
இல்லைங்க...
வேறு யார்?
பதிவுக்கு கீழே நாலு பேரு கமெண்ட் பண்ணி இருந்தாங்க!
முகம் முகவரி தெரியாத நாலு பேரு கமெண்ட் பண்ணா அதை எடுத்து வீடியோ போடுவீங்களாடா பரதேசிகளே??
போன ஆட்சில விஜய அடிச்சு வந்த payment ல மாலதிக்கு ஒரு apartment வாங்கிட்டான் 😏
இப்ப வெக்கமே இல்லாம விஜய ஆதரிச்சு மாலதிக்கு இன்னொரு apartment வாங்கி குடுத்துடுவான் 😂💯
Things men do for side-chicks 🤌❤️🔥