இன்னொரு ஜெயராஜ்,பென்னிக்ஸை காவல்துறை பயங்கரவாதத்திற்க்கு ஆளாகாமல் தடுப்பது நம் கடமையாகும். தனிமனிதஉரிமை & பாதுகாப்பை உறுதிசெய்தல் வேண்டும். எளிய மக்களை பயமின்றி அடித்து நொறுக்கும் ஒவ்வொரு காவலர்களும் குற்றவாளிகளாக்க பட வேண்டும்! விழித்துகொள்வோம்! #காவல்துறை_பயங்கரவாதம்_ஒழிப்போம்
#தெலுங்கானா#கொத்தகுடம் மாவட்டம் 17 வயது பழங்குடியின சிறுமி தேவிகா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.இவரின் உடல் நிர்வாணமாக ரயில் பாதையில் இருப்பதை கண்டு துடிக்கும் தாய்.
இந்தக் குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்!!
#JusticeforDevika@beemji