300 நபருக்கு ஆர்டர் கொடுத்தது என்பது சரித்திர நிகழ்வு..!🥵
தமிழ்நாடு மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க வளர்ச்சியை காண போகுது..!🔥
எல்லாமே Transparent ta இருக்கு.!👏
கடைசில பள்ளி மாணவர்கள் விசயத்தில் கூட அவதூறு பரப்பும் நிலைக்கு வந்துவிட்டனர்
திமுக ஆட்சியில் 2022-ல் நடந்ததை TVK ஆட்சியில் நடந்ததா அவதூறு பரப்புகின்றனர்
Social media to சேட்டிலைட் சேனல் வரை பரப்பியுள்ளனர்
பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுங்கள் அண்ணா @imrajmohan@CMOTamilnadu 🙏