நெஞ்ச துணிவுகொண்டு
நேர்மையில் பகைமை வெல்ல
தன்னுயிர் ஈந்த 13 தூத்துக்குடி சகோதர சகோதரிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி,
நாசகார ஆலைக்கு எதிராக
நீதியை நிலைநாட்டிய
உச்ச நீதிமன்றத்திக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றி
சாதியின் கழுத்தை அருத்த ஜிவியின் #சர்வம்தாளமயம்👍.இசைக்கு உயிர் உண்டு.அந்த உயிர் பல விதமான உயிர்களை பல விதமான சூழ்நிலையில் வாழ வைக்கும் அது தான்@arrahman🎼.
அருமையான உருவாக்கு @DirRajivMenon🎥
தப்பு கொட்டும் போதும் உயிர் நாதம் வரும்🎼❤.@gvprakash சிறந்த நடிப்பு நண்பா😍.
Here is the AUTHENTIC #Petta BO report : Veteran distributor Tirupur Subramaniam states that from this Sunday, #Petta will become the FIRST Tamil film to cross 100 crores in 11 days in Tamil Nadu ALONE.
#PettaFastest100CrsInTN
https://t.co/ETacAJY8bv
@karthiksubbaraj