மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித்தமிழர் திரு @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க
இன்று (22/08/2025) #ஆவடி மாநகராட்சியை கண்டித்தும், விடியா திமுக அரசை கண்டித்தும்
திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
#AIADMK@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க
#ஆவடி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளையும், நிர்வாக சீர்கேடுகளையும் கண்டும் காணாமலும் இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு (1/2)
@AIADMKOfficial
மாமன்னன் பூலித்தேவன் தளபதியாக விளங்கி, தன்னம்பிக்கையும் தைரியமும் என்ன என்பதை உலகிற்கு உணர்த்தி, இந்திய விடுதலை வரலாற்றின் ஒளிக்கதிராகவும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக எழுந்த மு���ன்மை குரலாகவும் விளங்கிய மாவீரன் #ஒண்டிவீரன் அவரது தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்
நம் நாட்டின் 79-வது சு��ந்திர தினத்தை ஒட்டி, நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், ஒற்றுமைக்கும், நாட்ட���ன் பாதுகாப்புக்கும் துணை நிற்போம்..!
அனைவருக்கும் எனது இனிய #சுதந்திரதினம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@EPSTamilNadu
@AIADMKOfficial
தீரமிகு மருது சகோதரர்கள் ஆட்சிபுரிந்த சிவகங்கைச் சீமையின் அன்பிற்கினிய மக்களின் வாஞ்சைமிகு வரவேற்பைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி.
#சிவகங்கை சட��டமன்றத் தொகுதி, எப்போதும் @AIADMKOfficial-ன் கோட்டை என்பதை 2021 நிரூபித்தது போன்றே, 2026-ம் நிரூபிக்கும்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin