மாம்பழத்துல புழு இருக்கும்.கொய்யாப்பழத்துல கூட புழு இருக்கும்.ஆனா எலுமிச்சம்பழத்துல புழு இருக்காது.ஏன்னா எல்லாருக்கும் பிடிக்கிற அளவுக்கு அது ஒன்னும் அவ்வளவு இனிப்பா இருக்காதுல.
அதனாலதான் வாழ்க்கையிலயும் சில பேர் கிட்ட ரொம்ப நல்லவனா இருக்காதீங்க. ரொம்ப AVAILABLE இருக்காதீங்க.ரொம்ப இனிமையா பேசாதீங்க ஏன்னா நீங்க எவ்வளவு SWEET இருக்கீங்களோ அவ்வளவு ஈஸியா சில பேர் உங்களை யூஸ் பன்னுவங்கா. எல்லாருக்கும் பிடிக்குனும்னு வாழாதீங்க.சில பேருக்கு உங்களை பிடிக்காம போறதும் ஒரு ஒரு மாதிரி PROTECTION தான்.
புரியும்னு நினைக்கிறேன். யோசிச்சு பாருங்க...
Don't be too sweet with everyone.