You are the one who has harmed the future of our youth the most.
You allowed and encouraged the total capture and destruction of our education system - and protected every person responsible for it.
The students’ demands are clear:
1. Sack Dharmendra Pradhan.
2. Apologise to the students.
3. Take action against those who assaulted them.
आपने ही हमारे युवाओं के भविष्य को सबसे ज़्यादा नुकसान पहुंचाया है।
आपने न सिर्फ हमारी education system पर पूरा कब्ज़ा होने और उसे बर्बाद होने दिया, उसे बढ़ावा भी दिया - और इसके ज़िम्मेदार हर व्यक्ति को संरक्षण दिया।
छात्रों की मांगें साफ़ हैं:
1. धर्मेंद्र प्रधान को पद से हटाएं।
2. छात्रों से माफ़ी मांगे।
3. छात्रों के साथ हिंसा करने वालों के ख़िलाफ़ कार्रवाई करें।
இந்தியாவின் இன்றியமையாதப் பண்டிகைகளில் ஒன்றாக விளங்குவதும், அறுவடை, கலாச்சாரம் மற்றும் புராணங்களுடன் ஆழமான தொடர்புடையதுமான திருவோணம் எனப்படும் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் என்னுடைய இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#பாஜகவின்#ரியல்எஸ்ட்டேட்
எம்ஜிஆரின் விதிகளை திருத்தி அம்மாவை நிரந்தர பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி பாடுபட்டு பணத்தை கொட்டி எடப்பாடி அபகரித்த அதிமுகவை
கொஞ்சம் கொஞ்சமாக பாஜக ஆக்ரமித்து வருகிறது.
2026 -சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு
கல் ஊன்றி கம்பி போட்டு பட்டாவை அதிமுகவில் தாங்கள் ஏற்பாடு செய்து வைத்திருக்கும் ஒரு பவர்ஏஜென்ட் பேருக்கே மாற்றிக் கொடுத்து முழுமையாக அதிமுகவை தங்களின் அரசியல் அடிமை பிரிவாக மாற்றி விடுவார்கள்...
இது தான் நடக்கும்..
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை பின்பற்றி புறவழிச் சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவை எடுத்துள்ள தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.
இந்திய திருநாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட முதல் மாவீரனும், ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்ட முடியாது என வீர முழக்கமிட்டவரும், கட்டாலங்குளத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த மாவீரன் அழகுமுத்துக்கோனின் 268-வது குருபூஜை இன்று.
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாவீரன் அழகுமுத்துக்கோனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். நாட்டின் விடுதலைக்காக தன்னுயிர் நீர்த்த அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
My heartfelt thanks to all the Political leaders, Film and Media industry friends, well-wishers, En Nenjil Kudiyirukkum my dear beloved @TVKPartyHQ members and followers from across the world for your overwhelming love and birthday wishes! Your support fuels my journey to serve the people. Let’s march together for a brighter future! #TVK #Grateful🙏
#என்தமிழ்மீது#சத்தியம்
கனவிலும் நீங்கள் நினைக்காத உயர்வை உமக்குத் தந்த
திருமதி சசிகலா அவர்களுக்கு கடுகளவாவது
நீ நன்றியோடு இருந்தாயா...
அவர்களது கணவர் இறப்புக்குச் சென்று துக்கம் விசாரித்தாயா..
தன் கணவரை பார்க்க அவர் பரோல்
கேட்ட போது
அவர் தமிழ்நாட்டுக்குள் வந்தால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் அதனால்
பரோல் கொடுக்க கூடாதென கர்நாடக சிறைத்துறை ஐஜிக்கு கடிதம் எழுதினாயே...
அதுமட்டுமா
உனது நாலரை
வருட ஆட்சிக்கு உறுதுணையாய் இருந்த ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்களை வீசவிட்டும்
அவர் தாயை விளித்து தகாத வார்த்தைகளால் ஏச குடிகாரக் கூட்டத்தை ஏவிவிட்டு அதனை ஓரக்கண்ணால் ரசித்தாயே...
கூவத்தூரில் முகாமிட்டு உன்னை முதலமைச்சராக்க இரவும் பகலும் உழைத்த டிடிவியை ஃபோர் டுவெண்டி என்றாயே...
நாலரை வருட ஆட்சியில் சம்மந்தி சகிதமாகவும்
உன்சகாக்கள் சூழவும்
நீ அடித்த வரலாறு காணாத கொள்ளைக்கு
துணை நின்ற பாஜகவோடு ஓட்டுமில்லை உறவுமில்லை என்றாயே...
இவ்வளவு ஏன்
அம்மா உயிரோடு இருந்த போது
2011-ல்
உமது
முதல் நெடுஞ்சாலைத் துறை மானியகோரிக்கையை " தயாரிக்க என்னை நீ அணுக
"எடப்பாடி கிராமத்தில் பிறந்த எளியவன் எனக்கு சேவல் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பை தந்து
என்அரசியல் வாழ்க்கைக்கு
கோடு போட்டதும் அம்மா நீங்கள் தான்
இன்று என்னை நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சராக்கி என்னை தமிழ்நாட்டு மக்களுக்கு ரோடு சொல்லியிருப்பதும் அம்மா நீங்கள் தான் என்று நான் வரைந்த
என் எழுத்துக்களை பயன்படுத்திக் கொண்டு அம்மாவிடம் பாராட்டு பெற்றது முதல்
நீங்கள் தொண்டர்களுக்கு எழுதிய பல மடல்கள் வரை சுனில் மூலம் என் எழுத்துக்களை பயன்படுத்திக் கொண்டுவிட்டு
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தார் தொகுதியில் இன்றைய திமுக அமைச்சர்
பெரியகருப்பனை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பை தந்துவிட்டு
மற்ற வேட்பாளர்களுக்கு கொடுத்த பணத்தில் பாதியளவு பணத்தை மட்டும் எனக்கு கொடுத்து
என்னை திட்டமிட்டு தோற்கடித்து விட்டு இது குறித்து வேலுமணி உள்ளிட்டவர்கள் முன்னிலையில்
நான் முறையிட்ட போது
ஓபிஎஸ்ஸிடம் போய் மிச்சப்பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று
என்மீது சாதிச் சாயச்சாயம் பூசிய மனச்சாட்சியற்ற மனிதர் நீங்கள் தானே...
இப்படி உங்கள் நெறியற்ற நடத்தைக்கு
நான் கண்முன் கண்ட காட்சிகளும் சாட்சிகளுமே இவ்வளவு என்றால்
உங்கள் திரைமறைவு தீமைகளை ஆண்டவனே அறிவான்.
அதனால் தான்
சொல்கிறேன்
மீண்டும் ஒருமுறை நேர்மையற்ற உங்கள் கரங்களால் புறநானூற்று தமிழ்மண்ணின் செங்கோல் அகப்பட்டு இன்னொரு முறை அது தீட்டுப்பட்டு விடக்கூடாது..
அதனை எப்பாடு பட்டாவது தடுப்போம் ....
இது என் தமிழ் மீது சத்தியம்...
மருது அழகுராஜ்.
பாஜக கூட்டணிக்குள் புதிதாக எடப்பாடி அதிமுக வந்துள்ளது..
OPS,TTV கூட்டணியில் தான் உள்ளார்கள்... தேசிய ஜனநாயக
கூட்டணி களம் விரிவடைந்திருக்கிறது.. பாஜக ராம சீனிவாசன் கருத்து...
#AIADMK NewsTamil 24x7