SPV met VSB and spoke for 30 min in Assembly last time. He met VSB before elections in a hotel. He made a deal with him already.
This got exposed, that's why SPV spokes person Savvukku came with new narrative to divert ongoing TVK worst governance and daily child abuses.
தனது வீட்டில் மலக்கழிவை கொட்டி தனது தாயின் மன உளைச்சலை தொடங்கி வைத்ததாக செல்வப்பெருந்தகை மீது குற்றம்சாட்டினார் சவுக்கு.... தற்போது செல்வப்பெருந்தகை தவெகவோடு கூட்டணியில் இருந்து கொண்டு தன்னை பாதுகாத்துக் கொண்ட நிலையில்... செல்வப்பெருந்தகை மீது அப்போது குற்றம்சாட்டியதோடு ஸ்டாலின் அவரை பாதுகாப்பதாக குற்றம் சுமத்திய சவுக்குசங்கர் இப்போது விஜய் பாதுகாப்பதாக ஏன் கூறவில்லை?
அருண் ஐபிஎஸ் தான் பணியில் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தலைவர் ஆக்கப்பட்ட பிறகு தவெகவை ஒரே ஒருநாள் காரித்துப்புவது போல பேசிவிட்டு இப்போது மவுனச்சாமி ஆனது ஏன்?
ஏற்றிவிட்டு பொத்திப் பாதுகாத்த எடப்பாடி அவர்களை அவதூறாகப் பேசுவது ஏன்?
சிறையில் அடைக்கப்பட்ட போது குரல் கொடுத்த சீமான் போன்ற நட்புகரம் நீட்டியோரை நக்கல் நையாண்டி செய்வது ஏன்?
என்ன சவுக்கு ஐயா #ஷோஃபா எதுவும் வந்திடுச்சா?
CV சண்முகம் தான் விழுப்புரத்தில் குடும்ப அரசியல் செய்தவர் .
அவர் அண்ணன் தொண்டர்கள் மீது சிகரெட் புகை ஊதி விடுவார் .
அவர் அண்ணன் தான் விழுப்புரம் மாவட்ட அரசியலை தீர்மானிப்பது .
@SavukkuOfficial@Anbil_Mahesh அண்ணே TVK ஆட்சி? ஆதவ் அர்ஜுனா தான் நிழல் முதல்வர் என்று சொல்றாங்க? குதிரை பேரத்தில் பல நூறு அள்ளி போட்டிருக்காங்க உங்களுக்கே தெரியும்?
முதலீடு போட்டவன் திருடாம இருப்பானா? சொல்லுங்க அண்ணா.
@VinodhiniUnoffl@Actor_Mahendran பைத்தியம் மாதிரி பேசிட்டு இப்போ மன்னிப்பு கூட நேரடியா கேட்காம சுத்தி வளைத்து சொல்லிட்டு இருக்கான். பிக்பாஸ்ல இருந்து வந்த ஒரு ஆள் இவனை மாதிரி தான் ஆணவமா பேசி இப்போ அட்ரஸ் இல்லாம இருக்கான்.