There was a phase in my life, I got to experience Bharathiraja movie-like characters, village, here in Chennai. May be that’s why his characters, relationships between them felt so real to me, never written. His movies are inseparable from that chapter of my life.
ஒரு Psychology சொல்லவா அந்த Protocol MLA குழந்தையை தூக்கிட்டு Attention seeking பண்றதயும் விட அது உடல்மொழிய பார்த்தாலே எரிச்சலா இருக்குன்றது தான் உண்மை
I was there in Palavakkam yesterday evening, eating shawarma at a roadside shop.. Cm must have been returning all the way from st George fort to Panayur.. His convoy passed by without much ado to public traffic..
தமிழ்நாட்டின் பண்பாட்டையும் வீரத்தையும் கொரியாவில் பகிர்ந்த மகிழ்ச்சி.
தமிழ்நாட்டின் அடையாளமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமும், ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் போர்கொடி தூக்கிய வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் நினைவுச் சின்னமும் HD Hyundai நிறுவனத்திற்கு அன்புடன் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டின் மரபும், வீரமும் உலகை இணைக்கட்டும்.
@CMOTamilnadu
#InvestInTN #MakeInTN #ThriveInTN #TamilNadu
ட்விட்டர்லயே இவ்வளவு குமுறுகிறார்களே கட்சிக்குள் எவ்வளவு குமுறியிருப்பார்கள்.. தலைவர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி எல்லா பேச்சுலயும் இப்படிக்கு மாதிரி சேர்த்து இருத்தலை உறுதிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டிய கவலைக்கிடமான நிலை தான் போல..
People watching politics on ig is real. A house help woman on her way to work was listening to a reel that starts with MGR, Jayalalitha names in a list. She passed me before I could hear who came next, but my gut feeling says Kalaingar, Stalin names wouldn’t come in that list.
Classic example for Ramana Yukisethu meme.. அவன் bully பண்ணிட்டு இருக்கான்.. இவர்கள் தூங்கி எந்திரிச்சு introspect பண்ணி, அதையும் மேடை போட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. 👎🏼
"களத்தில் யார் உண்மையான எதிரி என்று தெரியாமல் இல்லாத எதிரியுடன் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்துள்ளோம். அதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். எங்கு மிஸ் செய்து விட்டோம் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நம்
தவறைத் திருத்திக் கொள்ள முடியும். மக்கள் மீது Over confidenceஆக இருந்து விட்டோம். தமிழ்நாடு முழுவதும் தெரு தெருவாக வாக்கு கேட்ட நாம் நம்முடைய வீடுகளில் ஓட்டு கேட்க தவறி விட்டோம். நம்முடைய வீடுகளில் நம் சாதனைகளை சொல்ல மறந்து விட்டோம்." - உதயநிதி ஸ்டாலின்
#UdhayanidhiStalin | #DMK | #Chepauk | #Vikatan
Pushing you down from the Tamil Nadu pride. Making you feel disturbed, unsafe, Tamil Nadu is no different from UP.. all just a couple of news cards away, depending on what they choose to show you..
குழந்தைகள் மையத்தில் பெண் குழந்தையின் தலையில் சாக்குப்பையைக் கொண்டு மூடி தாக்குதல்..
அடி தாங்காமல் கதறித் துடித்த குழந்தை - இணையத்தில் பரவிய வீடியோ
#Tenkasi | #Child | #Video | #PolimerNews
அதெல்லாம் mean பண்ணிட்டுருக்க மாட்டாரு ப்ரோ.. கவர்ச்சி நடிகன்னா இங்க என்ன உடலைக் காட்டும் நடன நிகழ்ச்சியா புரிகிறேன்.. மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கேன்னு mean பண்ண தான் pause விட்டுருப்பாரு..
செஞ்ச தொழிலுக்கு எல்லாம் ரெண்டகம் நினைச்சிருக்க மாட்டாரு..
Be a proud fan..
"நானென்ன கவர்ச்சி நடிகையா?"
"உடலை காட்டும் பெண்ணா?!"
--
விஜய் பேச்சின் இந்த இடம். இப்படி பற்பல அர்த்தங்களை அளிக்கக் கூடியது. ஆனாலும், ஒரு முதல்வராக இருந்தும் இப்படியொரு கருத்தை சொல்கிறார் என்றால் உண்மையில் தன்னுடன் நடித்த சக நடிகைகள்/பெண்கள் மீதான இவரின் பார்வை என்ன?! மோசமானது.
அமானுஷ்ய திகில் எல்லாம் கிடையாது.. can say psychological horror.. not a fan of horror films but yeah good watch.. thanks for not relying on jump scary moments..
#CinemaBytes | ரூ.10 கோடிக்கும் குறைவான செலவில் தயாரிக்கப்பட்ட 'Obsession' படம் உலக அளவில் ரூ.1400 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை
#SunNews | #Obsession | #boxoffice
One top TVK bully >>>>>>>> entire DMK online troll army
Tough times are ahead.. more power to you DMK.. sugar mathirai pottukkonga..
Their party meetings are like board meetings. Calling the cadre, Dist Secretaries to come work for them. Openly setting targets, how many voters each should canvass. Former CM MKS even asked them to create content 😀 Tell me, is this how they traditionally run a political party?
Their party meetings are like board meetings. Calling the cadre, Dist Secretaries to come work for them. Openly setting targets, how many voters each should canvass. Former CM MKS even asked them to create content 😀 Tell me, is this how they traditionally run a political party?
புலியை பார்த்து நாய் வேண்டுமானல் கோடு போட்டுக்கொள்ளலாம்..
நாயை பார்த்து புலி தன் கோடுகளை அழித்துக்கொள்ளக் கூடாது.
திமுகவின் பலமே ஆவணப்படுத்துவது. இப்போது வரும் தலைவர், எதிர்கட்சி தலைவர் அறிக்கைகளும் tweetகளும் அதன் originality ஐ இழந்துள்ளது என்பதே உண்மை.
இவருக்கு பதில் இனி இவர்னு சீரியல் பாணில ஆளை மாத்தி விட்டால் சிஸ்டம் ரெண்டு வாரம் கூட தாங்க மாட்டேன் என்கிறது.. நாலு வருசம் அம்மிக்கல்லை கொத்தத் தெரியாதவன் கொத்துன மாதிரி கொத்திட்டு கடைசி வருசம் வந்து ஒரு ரெகார்ட் டான்ஸ் போட்டா போதாதா? அஞ்சு வருசமும் முழிச்சிருக்கனுமா?
பன்னெடுங்காலமா ரொம்ப ஸ்மூத்தா இருந்த ஒரு எளிமையான சிஸ்டத்தை கண் முன்னால, செதில் செதிலாப் பிய்ச்சுப் போட்டு விளையாடிட்டு இருக்காய்ங்க தற்குறிகள். எதோ பெரிய கமிசன் பஞ்சாயத்து ஒன்னு ஓடிட்டுருக்குன்றது மட்டும் தெளிவாப் புரியுது! 😐
Ilaiyaraaja should stop platforming this singer who got called out by multiple women including young girls.
ARR seemed to have distanced himself from this person but he still gets to sing at all the Ilaiyaraaja concerts.
அமித் ஷாவை சந்தித்துவிட்டு கேரளா திரும்பிய முதலமைச்சர் வி.டி. சதீசனை பத்திரிக்கையாளர்கள் பினராயிக்கு எதிரான ரெய்டு பற்றி கேள்வி கேட்கின்றனர். எவ்வளவு அற்புதமாக பதிலை சொல்கிறார் என்பதை பாருங்கள்.
தமிழக வெற்றிக்கழகம் என்பது குறைந்தது 30 ஆண்டுகளுக்காவது வீரியமாக இருக்கப் போகிற ஒரு கட்சி.
இப்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைக்கக்கூடிய மக்கள் செல்வாக்கு அந்தக் கட்சிக்கு இருக்கிறது.
இனி அதை எதிர்த்து இரண்டு கட்சிகள் நிற்பது கடினம்.
திருவள்ளுவர் "வலியறிதல்" அதிகாரத்தில் சொல்லியிருக்கிறார்
வினைவலியும் தன்வலியும்
மாற்றான் வலியும் துணைவலியும்
தூக்கிச் செயல்
என்று.
தமிழக வெற்றி கழகம் தற்போதைய சூழ்நிலையில் மிக வலிமை வாய்ந்த கட்சி.
அதை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் எனில் எத்தனை துணை வலிமைகள் வந்தாலும் சேர்த்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.