"நான் நிக்கிறது தெரியுதா..தெரியலையா? இந்த லைட்ல வெளிச்சம் பத்தல.. So மாத்தனும்"...
இரவில் திடீர் ஆய்வில் இறங்கிய பிரேமலதா விஜயகாந்த்...
#Cuddalore | #Premalatha | #DMDK | #Inspection | #PolimerNews
*தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த்,B.A.,MLA., அவர்கள் கோயம்பேட்டில் உள்ள கேப்டன் ஆலயத்தில் இன்று (15.09.2026) பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்
@dmdk🇧🇪
திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலைமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையின்படி, இரண்டு வேட்பாளர்களுக்கும் ஆதரவாகப் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறேன்.
#premalathavijayakanth
விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் இனியும் அலட்சியப்படுத்தப்படக் கூடாது என்பதற்காக இன்று கடலூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளேன்.
மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை. எந்தவித பாரபட்சமும், ஊழலும் இல்லாமல், வெளிப்படையான நிர்வாகத்தின் மூலம் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதும், அவர்களின் உரிமைகளை பெற்றுத் தருவதும் எனது கடமையாகும். அதற்காக என்றும் உறுதியாக செயல்படுவேன்.
#PremalathaVijayakanth #DMDK #CaptainVijayakanth #Virudhachalam #CuddaloreCollector
திமுக தலைமையிலான கூட்டணியில் முதல்வராக தளபதி @mkstalin அவர்களை முன்னிறுத்தி வெற்றி பெற்ற VCK மற்றும் IUML ஒரு அமைச்சர் பதவிக்காக இப்படி நடப்பது பச்சை அயோக்கியத்தனம்! 🚨
நாளை முதல் @thirumaofficial அவர்கள் சொன்னதுபோலவே RSS-இன் பேரனாகவே பார்க்கப்படுவார்! 🤦🏻♂️🔥
@mkstalin@DMKITwing@sunnewstamil
#TamilNaduPolitics #DMK #VCK #IUML
"ஏன் இந்த நெல் மூட்டைங்க வெளியவே இருக்கு?.. குடோன்லாம் இல்லையா?".. ரேஷன் கடையில் தேவை இல்லாத பொருட்களை வலுக்கட்டாயமாக வாங்க சொல்கிறார்களா?.. விருத்தாசலத்தில் திறந்தவெளியில் இருக்கும் நெல் மூட்டைகளை பார்வையிட்ட பிரேமலதாவின் குற்றச்சாட்டுகள்.!
#Virudhachalam | #Premalatha | #DMDK | #Paddy | #PolimerNews
விருதாச்சலத்தில் பள்ளிவாசலில் நடைபெற்ற பிற்பகல் தொழுகையில் கலந்து கொண்டு, விருத்தாச்சலம் மக்களின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்தேன்.
தொழுகைக்கு பின் நமது இஸ்லாம் சகோதரர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களின் அன்பையும் வாழ்த்துகளையும் பெற்றேன்
இந்த தேர்தலில்
சரியான தேர்வு—உங்கள் கையில்!
விருதுநகரின் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சிக்காக நான் உங்கள் முன் நிற்கிறேன்.
நமது சின்னம் – முரசு 🥁
வரிசை எண் – 3️⃣
முரசு சின்னத்தில் வாக்களித்து
வெற்றி பெறச் செய்யுங்கள்!
#Virudhunagar#VijayaPrabhakar#DMDK#Election2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி,
சட்டமன்ற தேர்தல் 2026
📅 தேர்தல் நாள்: 23.04.2026
விருதுநகர் தொகுதியில்
உங்கள் வெற்றி வேட்பாளர்
விஜய பிரபாகரன்
உங்கள் வாக்கு—நம் எதிர்காலத்திற்கான தீர்மானம்!
வாக்களிப்பீர் முரசு 🥁
முரசு கொட்டட்டும்!
ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்!