நாயுடு நாயக்கர் பேரவை மாநில மகளிர் இணைச் செயலாளர் அமைச்சர் கீர்த்தனா-காரு எதிராக பதிவிட்ட நால்வரை கைது செய்ய சம்மன் அனுப்பியுள்ளது காவல்துறை..
பாஞ்சில்லறை பரஞ்சோதி அதில் ஒருவர் 🤣
எம்.ஜி.ஆர் ஆட்சியில் கலைஞர் கைது செய்யப்பட்டபோது மதுரை போஸ்ட் ஆபீசில் குண்டு வைத்து அதனால் ஆயுள் தண்டனை பெற்றவர் திமுக இளைஞர் அணி தலைவர் செயப்பெருமாள். அவருக்காக வழக்கில் வாதாடியவர் பழனிவேல்ராஜன். இன்றைய உடன்பிறப்புகள் இதனை அறிவார்களா?
தினமும் ஒரு முறை தமிழ் மொழியையும், தமிழ்நாட்டையும், தமிழர்களையும் அவர்களின் வரலாறு, கலை, பண்பாடு, கலாச்சாரம் இவைகளை இழிவு படுத்தவில்லை என்றால் இவர் உடம்பில் ஓடும் ஆரிய ரத்தத்தின் அரிப்பு அடங்காது
அதனால் இப்படிப்பட்ட சாக்கடை பதிவுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்❗
மூன்று தமிழர் உயிரைக் காக்கத் தன்னுயிரையே ஈந்த தங்கை செங்கொடியின் தியாகத்திற்கு நெஞ்சார்ந்த வீர வணக்கம்!
தமிழர் உரிமைக்காகவும், மூன்று தமிழர் உயிர்களைக் காப்பதற்காகவும் தனது இன்னுயிரைத் தியாகம் செய்த தங்கை செங்கொடியின் தியாகம் என்றும் தமிழர் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்.
தியாகத் தங்கையே செங்கொடி,
உன் தியாகம் என்றும் வீண்போகாது!
நெஞ்சார்ந்த வீர வணக்கம்!
வீர வணக்கம்!
வீர வணக்கம்!
இது அப்பட்டமான பொய்.
லாரிகளில் கருங்கற்கள் கொட்டப்பட்டு அங்க சிலை வைப்பதற்னகான வேலைகளே நடந்தது.
சீமானின் கடுமையான எதிர்ப்புக்கு பிறகு பின் வாங்கப்பட்டது.
💯🤔
நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர்களில் ஒருவரான அண்ணன் திருச்சி சரவணன் அவர்கள் இதயத்தில் ஏற்பட்ட சிக்கலால் உடல்நலக்குறைபாடு அடைந்துப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
உடனடியாக, Micro Stent வைத்து மருத்துவச்சிகிச்சை செய்ய 2 இலட்சம்வரை செலவாகும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
வாய்ப்புள்ள உறவுகள் உதவிபுரிக!
Gpay : 9487165559
ame: Saravanan Raj Mohan
Account no: 8746936621
Bank name: Kotak Mahindra Bank
IFSC code: KKBK0008756
Upi id: saravanan90@kotak
Branch : TRICHY-TANJORE ROAD.