கொக்கி குமார் எதிர்க்க ஆரம்பிச்ச விஜய் மாபியா டீம் அப்படியே அத தவெக்க கட்சியா மாத்திட்டாங்க
@KokkiUpgraded எங்க கொண்டு வந்து நிப்பட்டி இருக்கான்னு பாரு
தமிழக அரசியல் அறிவை பார்த்து.... மனம் வேதனை அடைகிறேன் இதற்கு மேல் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை... சினிமா உலகம் திரை கவர்ச்சி... இலவசம்...
வாழ்க ஜனநாயகம் 🙏🏻
வாக்குக்காக இவர்பின் நிற்பவர்கள் என்றால் என்றோ கலைந்து சென்றிருப்போம்
ஆனால் நாங்கள் நிற்பது கொள்கைக்காக, கோட்பாட்டிறகாக, அடுத்த தலைமுறைக்காக ❤️
வென்றாலும் தோற்றாலும் பாதை மாறாது, இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டே இருப்போம்
#நாம்தமிழர்