வலிமை நிறைய பேர் தீரன் மாதிரி இல்லனு சொல்லிருந்தாங்க ஒரு வேள தீரன்ல அஜித் அவர்கள் நடிச்சிருந்தா என்ன விமர்சனம் வந்திருக்கும்னு ஒரு சின்ன கற்பனை
தீரன் இந்த படத்த பத்தி சொல்லனும்னா வடநாட்ல இருந்து வந்து கொள்ளை அடிக்குற கும்பல்ல துப்பு துளக்கி பிடிக்குறது தான் கதை.