தற்போது 🔔 : தப்பா புரிந்து கொள்ளப்பட்டுருச்சு, ஒரு மிஸ்கம்யூனிகேஷன் ஆயிருக்கு. கட்டாயமாக ஸ்கூல் ஐ.டி கார்டுல, சாதிப் பேர் போட சொல்ல மாட்டோம், மாட்டோம், மாட்டோம்
• 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்பதுதான் நம்மளுடைய தமிழ்நாடு அரசுடைய கொள்கை
• அவர் (செங்கோட்டையன்) சொல்ல வந்தது என்னன்னா, முன்னாடி எல்லாம் அந்த பேப்பர்ல தருவாங்க, அது வந்து மிஸ்பிளேஸ் ஆகும், வெள்ளத்துல அடிச்சிட்டுப் போயிரும், அது காகிதம் இல்லாம அட்டையில வந்து வர்றதுக்கான அந்த முயற்சிகள் போகுதே தவிர, அடையாள அட்டை, மாணவர்கள் ஐ.டி -க்கும் சாதிக்கும் சம்பந்தமே கிடையாது என்பதனை உங்கள் மூலமாக தெளிவுபடுத்துகிறேன்
• எனவே, 'சாதிகள் இல்லையடி பாப்பா'ங்கிறதுதான் நம்ம ஸ்டாண்ட், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதுதான் நம்மளுடைய ஸ்டாண்ட்
• கட்டாயமாக ஸ்கூல் பசங்களை இந்த மாதிரி சாதிப் பேர் சொல்லியெல்லாம் எதுவுமே பண்ண மாட்டோம் என்பதை தெரியப்படுத்தியிருக்கிறோம். அண்ணனும் அதைப்பற்றி தெளிவுபடுத்தி ஒரு அறிக்கை தர்றேன்னு சொல்லியிருக்காரு.
~ அமைச்சர் @ImRajMohan (கல்வித்துறை )
ஒரு பக்கம் சீமான் , எந்தவித வருவாயும் இல்லாம புது Benz கார் வாங்கியிருக்காரு .....
மாசம் 2 லட்சம் வாடகைல சொகுசான வாழ்க்கை,
இந்த காரோட பேர் Mercedes Benz GLS 450d ,
On Road Price பாத்தா : 1.76 crore .
இன்னொரு பக்கம் கையிருப்பு 10,000 தான்னு சொல்லிட்டு,
Defender Car La போயிட்டு வர்றாரு,
இதோட
On-Road Price ₹1.29 Crore and ₹3.28 Crore சொல்லப்படுது...
ஆனா இத்தனை வருஷம் அரசியல் வாழ்க்கையில இருந்த ஸ்டாலினால,
இந்த கார் வாங்க முடியலையாம் .
பேரனால வாங்க முடிஞ்சுதாம்,
மக்கள எந்த அளவுக்கு முட்டாளா நம்ப வச்சுட்டு இருக்காங்க...
We had nauseating, disgusting levels of corruption in Tamil Nadu under the DMK. This is known to the entire Universe, not some grand secret.
It reached such Himalayan heights, their own Finance Minister, someone not corrupt who was caught up with the corrupt crowd, was complaining about it (sadly for him his remarks became public and he was demoted to became the IT Minister).
This is not about ideology.
Even the Marxists of Kerala, then allied with the DMK, would say how deeply corrupt the DMK was.
I have always appreciated people like Shri Balagopal, the former Finance Minister of Kerala, for his devoted public service. I am sure he and I will not agree on political philosophy or ideology but I deeply respect him.
If the DMK truly wants to introspect, they must start with their corruption.
Instead, they spend their time attacking a messenger like me as a TVK stooge or a Brahmin or a Sanghi and so on.
May be they can study Kural 423: focus on the message, even if the message comes from a "Brahmin Sanghi TVK stooge" like me:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
The decorum and discipline displayed by DMK members inside the Assembly in 2017 speaks for itself. Before lecturing others on legislative conduct, it is worth revisiting how proceedings unfolded during that period. Public memory may be short, but records and videos remain.