@Saattaidurai கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார், பிரபாகரன்னு பல தலைவர்களோட கொள்கையை 'உருவி' 15 வருஷமா அரசியல் பண்ற நீங்க, 'ஊரான் வீட்டு நெய் பத்தி பேசுறது தான் இந்த ஆண்டின் சிறந்த காமெடி🤣🤣🤡🤡
ஜனநாயகம் பேச தி.மு.க.வுக்கு என்ன தகுதி? மீம்ஸ் போட்ட பாமரரை குண்டர் சட்டத்தில் அடைத்து, காவல் நிலையங்களில் அடித்துக் கொன்ற 'திராவிட மாடல்' அராஜகங்களை மக்கள் மறக்கவில்லை. உங்கள் ஆட்சியில் நடந்தவை சட்டத்தின் ஆட்சியா? நீலிக்கண்ணீர் வடிப்பதை நிறுத்துங்கள்!
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
@nikaran_tn@Saattaidurai 16 வருஷமா நான் தான் தமிழன், நான் தான் விவசாயி"ன்னு ஊர ஏமாத்தி, 2026 எலக்சன்ல வெறும் 4% ஓட்டோட மொத்தமா காணாம போன கட்சிதானே நீங்க? தோல்வியை ஏத்துக்க திராணி இல்லாம லாட்டரி திருட்டு நிதி ன்னு புலம்பிட்டு இருக்கீங்க. உங்கள மாதிரி 0 சீட் வாங்குற கட்சிக்கு ஆளுங்கட்சியை விமர்சிக்க
@Saattaidurai எ.வ.வேலு, பழனி நில விவகாரம்னு நீ கத்துறது ஊழலை ஒழிக்கிறதுக்கு இல்லை, உன்னோட அடுத்த திரள்நிதி டார்கெட்டை ரீச் பண்றதுக்குனு ஊருக்கே தெரியும் திரள்நிதி பிச்சைக்காரங்களா 🤣🤣🤡🤡🤡
@polimernews அட்டை மாதிரி ஒட்ட மாட்டேன்'னு சொல்றீங்க... ஆனா காலம் காலமா ஒரு குடும்பத்தோட காலடியில அட்டைப் பூச்சியா ஒட்டிக்கிட்டு கிடக்குறதே நீங்கதானே? குடும்ப அரசியலை வேரறுத்து, மக்கள் அமைத்த த.வெ.க நல்லாட்சியை விமர்சிக்க, அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்த உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை🤡🤡😂
@polimernews அடிமைச் சேவகத்திற்குப் பழகிய கட்டப்பாக்களுக்கு இது புரியாது! த.வெ.க அமைத்துள்ள நல்லாட்சி உள்ளவரை, மக்கள் ஏற்றிய இந்த நம்பிக்கைக் கொடி கம்பீரமாகப் பறக்கும்🤡🤡🤣
@Expi_Nasni@CMOTamilnadu 5 வருஷமா 'திராவிட மாடல்'னு ஏமாத்திட்டு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செருப்பு கூட தராம கமிஷன் அடிச்சது தான் திமுக சாதனை 🤡🤡🤡
அந்த அவலத்தை மாற்றவே இப்போது தவெக ஆட்சி. @CMOTamilnadu அண்ணா, உடனே நடவடிக்கை எடுத்து நம்ம பிள்ளைகளுக்குக் காலணிகள் கிடைக்கச் செய்யுங்கள்
@imrajmohan
@ThanthiTV முன்னாள் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சரான ஆர்.பி. உதயகுமார், புயல், வெள்ளத்தின் போது மக்களைக் காப்பதை விட, தலைவர்கள் காலில் விழுந்து பதவியைக் காப்பதில்தான் குறியாக இருந்தார். பேரிடரில் தூங்கியவர், இப்போது சினிமா ரிலீஸைப் பார்த்துப் பதறுவது நகைப்பிற்குரியது🤣🤣🤣
@polimernews மாணவர்களின் நிஜமான 'தலைவன்'! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். சொன்னதைச் செய்யும் செயல்வீரர் 🦁🔥 @TVKVijayHQ
@AppavuexSpeaker வெறும் ரெண்டு வருஷத்துல, ரெண்டு லட்சம் ஃபேக் ஐடி, கொஞ்சம் இன்ஸ்டா ரீல்ஸை வச்சு பல வருஷமா உருட்டிட்டு இருந்த உங்க 'திராவிட மாடல்' கோட்டையை உடைக்க முடியுதுன்னா... அப்போ உங்க மாடல் எவ்ளோ பெரிய 'டுபாக்கூர் மாடல்'னு நீங்களே ஒத்துக்குறீங்க! 😂
@Vanitha06119914 மத்திய அரசில் பல ஆண்டுகள் கேபினட் பதவிகளை அனுபவித்த போது காவேரி உரிமைக்காக என்ன சாதித்தீர்கள்?
டெல்லியில் மந்திரி பதவி கிடைத்தால் அமைதியாக இருப்பது, இங்கு வந்தால் 'மாநில உரிமை' என்று நாடகம் ஆடுவது தான் திமுகவின் வரலாறு
@Sanjeevan172@TVK1866236@NKVEL77 பல தொகுதிகளில் நோட்டாவுடன் (NOTA) போட்டி போட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கு மற்றவர்களின் டெபாசிட் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை🤣🤣