I exposed this koththu last week with all the evidence, and once again, Briyani Man picked up my tweet as a reference, investigated further, and exposed the DMK IT Wing’s fake narrative.
Thanks, Rabi! 🙌🔥
If you ask me whether I am disappointed, yes, I am. Not because his personal life isn’t the way I wanted it to be, but because he chose not to speak up despite all the nasty talks going around and all the abuse that woman is facing.
At the same time, I am not foolish enough to put personal matters and politics on the same plate. His relationship with anyone is not going to solve a bus issue that has existed for over 50 years, provide electricity to a village that has been without it for over 13 years, stop looting people’s money in the name of party funds, or prevent corruption in every possible welfare scheme.
Personal relationships are one thing, political accountability and public issues are an entirely different matter.
⚠️ Long Post Alert
ரொம்ப நாளா TVK-வை support பண்ணிட்டு வர்ற ஒரு TVK supporter-ஆ என்னோட கருத்து இதுதான்…
நான் தளபதி விஜயோட private life-ஐ பார்த்து அவரை support பண்ணல. ஒருத்தரோட private life-ல நமக்குத் தெரியாத பல விஷயங்கள், பல perspectives இருக்கும். அவங்க என்னென்ன situation-ஐ கடந்து வந்திருப்பாங்கன்னு நமக்கு தெரியாது.
So, யாரோட private life-ஐயும் வெளியில இருந்து பார்த்துட்ட�� judge பண்ண நமக்கு எந்த rights-ம் கிடையாது.
நான் தளபதி விஜயை support பண்ண ஆரம்பிச்சதுக்கு முக்கியமான காரணமே அவரோட commitment towards public life.
கட்சி ஆரம்பிக்கிறேன்னு சொன்ன முதல் அறிக்கையிலேயே, தான் காதலிச்ச cinema-வை விட்டுட்டு முழுநேர அரசியலுக்கு வர்றேன்னு சொன்னாரு.
அப்போ அவர் cinema career-ன் absolute peak-ல இருந்தாரு. ஒரு மாநாடு கூட நடத்தல… political strength-ஐ test பண்ணல… ரசிகர்கள் அரசியலிலும் கூட நிற்பாங்களா தெரியாது… மக்க���் support பண்ணுவாங்களா, ஓட்டு வருமா… எதுக்குமே guarantee கிடையாது.
Pawan Kalyan Deputy CM ஆன பிறகும் cinema-வை விடல. Kamal Haasan அரசியலுக்கு வந்த பிறகும் cinema-வை விடல. அதுல எந்த தப்பும் கிடையாது… அது அவங்களோட profession.
ஆனா தளபதி விஜய் எடுத்த risk வேற. அரசியல் work ஆகலனா திரும்ப அதே cinema உச்சத்துக்கு போக முடியும்னு guarantee இல்லாத நிலையிலும், எந்த political test-ம் பண்ணாம அந்த முடிவை எடுத்தாரு.
அந்த commitment தான் என்னை முதல்ல பயங்கரமா impress பண்ணுச்சு.
���துக்கப்புறம் அவரோட ideological clarity. பெரியாருடைய சமூகநீதி சார்ந்த கொள்கைகளை ஏத்துக்குறேன்… ஆனா நாத்திகக் கொள்கையை ஏத்துக்க மாட்டேன்னு தெளிவா சொல்றது… எதை ஏத்துக்கணும், எதுல நிக்கணும்ன்றதுல இருக்குற clarity… சொன்ன கொள்கையில நிக்கிறது…
இதெல்லாம் பார்த்துதான் நான் தளபதி விஜயை support பண்ணுறேன்.
அவரோட public life, political commitment, ideology, governance… இதுதான் எனக்கு முக்கியம். Private life இல்ல.
உங்களுக்கு CM விஜயோட private life தான் ��ுக்கியமான voting criteria-னா அது உங்க choice. அப்படின்னா தைரியமும் திராணியும் இருந்தா CM விஜயை question பண்ணுங்க.
ஆனா அவரை விட்டுட்டு Trisha-வை மட்டும் target பண்ணி abuse பண்ணுறது, character-ஐ கேவலமா பேசுறது எந்த விதத்துலயும் ஏத்துக்க முடியாது.
இது criticism கிடையாது… இது ஆணாதிக்க மனநிலை.
ஒரு ஆண்-பெண் சம்பந்தப்பட்ட விஷயம் வந்தாலே ஆணை victim மாதிரி காட்டிட்டு, பெண்ணை மட்டும் easy target-ஆ பிடிச்சு villain ஆக்குறது தான் sexism.
Trisha ஒரு government function-ல first row-ல இருக்குறது உங்களுக்கு பிரச்சனைனா, அதுக்கான accountability-ஐ சம்பந்தப்பட்டவங்ககிட்ட கேளுங்க. அதை விட்டுட்டு ஒரு பெண்ணை abuse பண்ணாதீங்க.
CM விஜய்க்கும் Trisha-க்கும் என்ன relationship-ன்னு நமக்கு தெரியாது. Friends-ஆ இருக்கலாம்… வேற என்னவாவும் இருக்கலாம். அவங்களே சொல்லாத வரைக்கும் நமக்கு தெரியாது… அதை நம்கிட்ட explain பண்ணணும்னு அவங்களுக்கு எந்த அவசியமும் கிடையாது.
Election-க்கு முன்னாடியும் தளபதி விஜய் இப்பட��த்தான் இருந்தாரு. ஓட்டுக்காக artificial image create பண்ணிட்டு, election முடிஞ்சதும் வேற மாதிரி நடந்துக்கல.
அவர் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இருக்காரு. அந்த honesty எனக்கு அவர்மேல இருக்குற respect-ஐ இன்னும் அதிகப்படுத்துது.
Karunanidhi, MGR, Jayalalithaa… எல்லாருக்குமே அவங்களுக்குன்னு ஒரு private life இருந்திருக்கு. Private life-லும் public life-லும் perfect-ஆ இருக்குற leader-ஐ தேடினா கிடைக்கிறது கஷ்டம்.
எனக்கு வேண்டியது perfect private life இருக்குற தலைவர் இல்ல…
Commitment இருக்கணும்… கொள்கையில clarity இ���ுக்கணும்… நல்ல governance கொடுக்கணும்… Public life-ல accountability இருக்கணும்.
அவ்வளவுதான்.
CM விஜய்கிட்ட கேட்க வேண்டிய கேள்வியை CM விஜய்கிட்ட கேளுங்க…
Trisha-வை abuse பண்ணாதீங்க.
அது political criticism இல்ல… ஆணாதிக்க மனநிலை.