நாங்க இதுவரைக்கும் #MGR கட்சிக்கு தான் ஓட்டு போட்டு இருந்தோம்!... இந்த முறை எங்க ஓட்டு #TVK வுக்கு தான்
காரணம்??
#விஜய் நல்லா ஆட்சி பன்றாரு 🔥🔥🔥🔥🔥🔥 @CMOTamilnadu@TVKVijayHQ
இடைத்தேர்தல் ‼️
ஒருத்தர் கூட #TVK க்கு ஓட்டு போடுவோம்னு சொல்லல ‼️
எல்லாரும் #விஜய் க்கு தான் ஓட்டு போடுவோம்னு சொல்றாங்க 😀🫶
Vijay bro, It’s Very Wrong Bro 😂
விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!
மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!
#GaneshChaturthi
#CMJosephVijay
"தமிழக முதல்வரே நான் ஊழலை ஒழிப்பேன், மக்கள் பணத்தை தொடமாட்டேன் தொடவும் விடமாட்டேன் என்ற அறிவிப்பு அரசுத் துறைகளில் ஒரு அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.." - முன்னாள் ஐஏஎஸ் சகாயம் பேட்டி
#Coimbatore | #TVKGovt | #CMVijay | #SagayamIAS | #PolimerNews
A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the 44-car grid. 🏁
We can’t wait to go racing this Saturday! 👊
#LMC #Michelin
ஆட்சி அதிகாரம் உங்க கிட்ட இருக்கு..! தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுங்க..? 4 நாட்களுக்கு முன் சட்டசபையில் பேசிய கே.என்.நேரு.. இன்று DVAC சோதனை...
#KNNehru | #Raid | #DVAC | #House | #DMK | #PolimerNews
@U2Brutus_off காரணம் என்ன? கொள்கைதான். முதல் மீட்டிங்கிலயே சொல்லிட்டாரு பெரியாரோட கடவுள் மறுப்பு கொள்கைல உடன்பாடு இல்லைன்னு. உங்க கட்சி மாதிரி கடவுள் இல்லைன்னு சொல்லிட்டு விடிய விடிய மண்டல பூஜை நடத்தினோமாடா