DANGEROUS CONDITION ⚠️
An EB junction box is left completely open with exposed live wires on Alwarpet. This poses a massive safety hazard to pedestrians and residents. Please fix this immediately before an accident happens!
@CTR_Nirmalkumar
@TANGETCO_Offcl
Calling minor girls derogatory names on a public stage is absolutely sickening. Standup comedy cannot be a shield for abusing children and outraging their modesty. We need a strict ban on shows that normalize this filth! @CMOTamilnadu@tnpoliceoffl
There are no men present in this particular fishing village. Minister Vanniarasu met with only one section of the people before leaving. There is no mainstream media coverage, and it is unclear whether the Fisheries Minister is even aware of this issue.
@CMOTamilnadu
கொடுக்க மனசு வேணும்!
“எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.”
- தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
#MKStalin #DMK #TVKVijay #TVK #TamilNadu #KalaignarSeithigal
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ கணக்கான @CMOTamilnadu க்கு ஏற்கனவே வைக்கப்பட்ட டிபி நன்றாக இருந்தது... ஆனால் அதை மாற்றி இப்போது தெளிவில்லாத ஒரு புது டிபி வைத்துள்ளனர்..
இந்த மாற்றம் சரியில்ல.. கிளியரா இல்ல... கிளியரா இருக்குறதை வைக்கலாம்..
முந்தைய டிபியே சூப்பரா இருந்துச்சு.. 😒❤
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும்
மாண்புமிகு அமைச்சர் அண்ணன் திரு. @CTR_Nirmalkumar அவர்கள்
உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள்❤️
தஞ்சாவூர் MLA குடித்துவிட்டு ஆடும் வீடியோ என்ற ஒன்று வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் 3 பேர் கையில் மது பாட்டிலுடன் ஆடுகிறார்கள். ஒருவர் அதை பார்த்து ரசிக்கிறார், இன்னொருவர் கையில் மொபைல் மூலம் வீடியோ எடுக்குறார்.
கொடுமை என்னன்னா வீடியோவில் நாம் பார்க்கும் 4 பேரில் யார் அந்த தஞ்சாவூர் MLA என்று தவெக கட்சியினருக்கே தெரியாது. அது தான் உண்மை.🤧
இப்போதும் இந்த கணிப்பிலேயே உறுதியாக நிற்கிறேன்...
I repeat...
எனது கணிப்பு...
திமுக கூட்டணி - 210 ( +- 20 )
அதிமுக கூட்டணி - 24 ( +- 20 )
நாதக - 0
தவெக - 0
இப்போதும் இந்த கணிப்பிலேயே உறுதியாக நிற்கிறேன்...
I repeat...
எனது கணிப்பு...
திமுக கூட்டணி - 210 ( +- 20 )
அதிமுக கூட்டணி - 24 ( +- 20 )
நாதக - 0
தவெக - 0