11.1.26.இன்று திருவாதவூர் . இனி நம்மிடத்தில் ஏமாற்ற. இழக்க . எதுவும் இல்லை என்ற. உறுதியோடு பயணிக்க துவங்கினாள். எஞ்சிய வாழ்க்கையில் பதட்டமில்லை. என்று சொல்வது எளிது .ஆனால் அப்படி எண்ணி வாழ்வது. i.?.
இது வேற ஒன்னும் இல்லைங்கஅரசு கொடுத்த, மண்ட வெல்லம் தான் .அவங்க கொடுத்த பையில தமிழ் புத்தாண்டு என்று போடத் தெரிந்த அரசுக்கு.. இந்தி தேவையில்லை. என்று சொல்லத் தெரிந்த அரசுக்கு , இவ்வளவு பெரிய இந்தி எழுத்து கண்ணுக்கு தெரியலையே. அவர்கள் கொடுத்த எந்த பொருளிலும் பெயரளவுக்க
.இந்த ஆண்டின் முதல் ஞாயிறில் திருவாதவூர், பல ஆண்டுகளுக்கு முன் இந்தி எதிர்ப்பு. கடவுள் மறுப்பு .என்ற போர்வையில். பல உயிர்களை பலி கொண்டு. ஒரு குடும்பம் மட்டும் இன்றுவரை வாழ காரணமாக இருந்த. இதுபோன்ற பராசக்தி தோற்கட்டும். அப்பன்னா ஜனநாயகன் வெல்லட்டுமா. சத்தியமா அது பத்தி கேட்டா ?
28.12.2025.இந்த ஆண்டு நினைத்தது. நடந்ததா. இல்லையா என்றாள்அது தெரியாது. நினைத்துக்கூட பார்க்க முடியாத பல நிகழ்வுகள். நிறைய நிறையாகவே நடந்தது . 2026வதும் நினைத்தது ஏதாவது ஒன்று நடக்கட்டும் திருவாத ஊரிலிருந்து அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டின் நிறைவு ஞாயிறில் .
15.12.2025. இன்று ரஜினி அண்ணாவின் 76வது பிறந்தநாள். 15. வது முறை பாபா குகை பயணம் முடிந்து, ஹரிதுவார் கங்கை தரிசனம் முடித்து. கல்கத்தா காளியை கான பயணம் ..
12.12.2025. இன்று ரஜினி அண்ணாவின் 76 வது பிறந்த நாளை அவர் என்றும் நலமுடன் இருக்க வேண்டி இமயமலை பாபா குகையில் 2011. ல் துவங்கிய முதல் பயணம் தொடர்ந்து கடந்த 15 ஆண்டில் 15.வது முறையாக வேண்டுதலை நிறைவேற்றினேன்
11.12.2025.. இன்று இமயமலை பாபா குகை அடிவாரத்தில் தென் அமெரிக்கா டாக்டர்கள் ரஜினி அண்ணாவின் ரசிகர்களோடு 76 வது பிறந்தநாள் கொண்டாட்டம் அவர்கள் நின்று என்னை அமர வைத்தது என் செயலுக்காக இது என்னை பெற்ற என்னை படைத்த கடவுளை வணங்க வழிகாட்டியவர்களுக்கே போய்ச் சேரும்
10.12..2025 இன்று பாபா குகை அடிவாரத்தில். இங்கு உள்ள குழந்தைகள்ளோரடு .தொடர்ந்து 15வது முறையாக நான். யரோ எங்கோ உக்காந்து கனும் கனவல்ல இது. கடவுள் ஒருவன் நினைத்ததால் மட்டுமே நடக்கும் நிகழ்வுதான் இது.
12.12.25.ரஜினி அண்ணாஇன்றும் என்றும் என்றென்றும் நலமுடன் இருக்க வேண்டி அவருடைய 76 ஆவது பிறந்தநாள் அன்று பாபா குகையில் தொடர்ந்து பதினைந்தாவது முறையாக அவருக்கான வேண்டுதலை நிறைவேற்ற சென்று கொண்டிருக்கிறேன் அதற்காக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மதுரையில் 4 சீட் 100 போஸ்டர்
7.12.25 இன்று ரஜினி அண்ணா என்றும் நலமுடன் இருக்க வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற பதினைந்தாவது முறையாக பாபா குகை செல்லுஅப்பளம்ம் எம்மை அப்பளம் வெங்கட்டும் அனுப்பானடி பாலாவும் அன்போடு வழி அனுப்பி வைத்தனர் டெல்லிக்கு