#WATCH | “முன்னாள் எம்.எல்.ஏ. தான் வேட்பாளர் என்றே தெரியாமல் சாலை போடவில்லை, குடிநீர் வசதி இல்லை, இதற்கு முன்பு உள்ள எம்.எல்.ஏ. என்ன செய்தார் என்று கேட்கிறார் ஆதவ் அர்ஜுனா”
-தமிழிசை சௌந்தரராஜன், பாஜக
#SunNews | #TVK | #BJP | #ByElection
மனங்கெட்ட தமிழ் சமூகம்!😡😡😡
எவ்வளவு பெரிய ஒரு அசிங்கமான சமுதாயத்துல வாழ்ந்துட்டு இருக்கோம்!
38 வது இடம் வந்த சினிமா நடிகனுக்கு கொடுத்த முக்கியவதுவத்தை!
ஆசியா level race ல 3வதா வந்த தமிழ் பொண்ணுக்கு இல்ல!
இது அரசா இல்ல அசிங்கமா 😡😡😡
நிருபர் : தமிழ்நாட்டுல ஏன் சார் மின்வெட்டு இருக்கு?
CTR : பஞ்சாப்ல 14 மணி நேரம் மின்வெட்டு இருக்கு🫠🫠
தற்குறி : தெறி பதில் CTR sir டேய் கொத்தூஸ் கதறுங்குடா
செய்தியாளர் : சேகர்பாபு MLA தான அவருக்கு நீங்க ஏன் சிறப்பு தரிசனம் அனுமதி தரல
அமைச்சர் நேற்று : பொது வழில மக்களோட போறது அவமானம் இல்லைங்க போனா குறைஞ்சா போயிடுவாரு
இன்று அமைச்சர் //
MLA களுக்கு தனி Pass , தனி வழி , அதிகாரிகள்னு எல்லாருக்கும் தனியாக தந்திருக்கோம் அவுங்க மக்களோடு மக்களாக போனா சிரம படுவாங்க
ஆடுங்க எவ்ளோ ஆட முடியுமோ ஆடுங்க காலம் பதில் சொல்லும்
கரூர் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை வீட்டில் சென்று பார்க்காமல்..
சென்னைக்கு வரவைத்து 2 சொட்டு கண்ணீர் விட்டவரின் சாயத்தை வெளுத்து தொங்கவிட்ட விஜய சேதுபதி.