Don’t waste your potential, Thala. We need a strong entry with AK64 at the Big level. Many are underestimating you, but the people of TN know you’re the biggest crowd-puller 💥
Need something big from you @Adhikravi 📈
கூட்டத்தை காண்பித்து பலத்தை காண்பிக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
140 கோடி மக்கள்தொகை இருக்கும் நாட்டில் கூட்டம் கூட்டுவது பெரிய விஷயம் இல்லை.
- AK ❤️
Moral code of conduct in public places applies to everybody, To The Media also 🔥
இந்த ஆளு மட்டும் மீடியா முன்னாடி நின்னா, கேள்வி கேட்கவே பயப்படுவானுங்க போல 😉
#AjithKumar
அஜித் குமார் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ்நாட்டின் மாண்புமிகு துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மற்றும் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுக்கு, அஜித் குமார் மற்றும் அவரது ரேசிங் அணி தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறது. உங்கள் அன்பும், ஆதரவும் எப்போதும் எங்களுக்குத் துணை நின்றுவந்துள்ளன.
எங்களின் அடுத்த கட்ட பங்கேற்பு, கீழ்காணும் புகழ்பெற்ற சர்வதேச மோட்டார் விளையாட்டு போட்டிகளில் நடைபெறும்:
ஆசியன் லெ மான்ஸ் தொடர் (Asian Le Mans Series)
•டிசம்பர் 13 & 14, 2025 – சேபாங், மலேசியா
•ஜனவரி 31 & பிப்ரவரி 01, 2026 – துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
•பிப்ரவரி 07 & 08, 2026 – அபூதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
கிரெவென்டிக் 24 மணி நேர தொடர் (Creventic 24H Series)
•டிசம்பர் 05 & 06, 2025 – சேபாங், மலேசியா
•ஜனவரி 09 & 10, 2026 – அபூதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
•ஜனவரி 17 & 18, 2026 – துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
வரவிருக்கும் பங்கேற்புகள் – 2026
•மிச்சலின் லெ மான்ஸ் யூரோப்பிய தொடர் (Michelin Le Mans Cup – European Series)
•கிரெவென்டிக் 24 மணி நேர யூரோப்பிய தொடர் (Creventic 24H – European Series)
உங்களின் அன்பும், ஆதரவும், வாழ்த்துகளும் எப்போதும் எங்களுடன் இருக்கும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.
அஜித் குமார் மற்றும் அவரது அணி, மேலும் உயர்ந்த இலக்குகளுக்காக தங்கள் முழு மனதும் உடலும் அர்ப்பணித்து செயல்பட உள்ளனர்.
அன்புடன்,
அஜித் குமார் மற்றும் அஜித் குமார் ரேசிங் அணி