என்ன கேட்டாலும், "திமுகவ கேட்டியா திமுக கேட்டியா?"னு கேக்குறதுக்கு எதுக்கு ஒரு பிரஸ் மீட் வைக்கிற? இதுல யூட்யூப் சேனல்காரர்கள் வந்தால் இவருக்கு கெளரவக் குறைச்சல் வேறு வந்துவிடுகிறது. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது, நம் ஊர் பிரஸ்காரர்கள் 'உப்பு' என்ற பொருளின் பக்கம் போவதே இல்லை போல!
அண்டி பிழைக்க எங்கிருந்தோ வந்த ஆரிய கைக்கூலி தமிழர்களை சீண்டி பார்க்கிறான். தமிழர்கள் ஒற்றுமையாய்.. ஒன்றாய் சொல்வோம்.. ஓராயிரம் முறை சொல்லுவோம் - இது #தமிழ்நாடு#தமிழ்நாடு#தமிழ்நாடு