#நாம்தமிழர்கட்சி உறுப்பினர்களும், உறுப்பினரில்லா ஆதரவாளர்களும், கட்சியின் முழுநேர மற்றும் பகுதிநேர தன்னலமில்லா இணைய செயற்பாட்டாளர்களும் ஒருவொருக்கொருவர் கரம் கோர்ப்போம். இலக்கு 10000 followers நோக்கி இணையத்தை ஆக்கிரமிப்போம்.
🔁 Follow me / Follow back 🔀
#இணைவோம்நாம்தமிழராய்
மே 2 அன்று சமூக வளைத்தளத்தில் புதிதாகப் உ.பிக்கள் பிறந்தனர்,இந்த இரண்டாம் அலையில் உருவான உ.பி க்கள் பழைய உ.பி க்களை விட மொரட்டு முட்டுக் கொடுப்பதாக சொல்லப்படுகிறது
காரணம்,இவனுங்களுக்கு தனித்த சிந்தனையோ,தேடலோ,அறிவோ கிடையாது, ஆதாயம் கிடைக்குமிடத்தில் கூடாரத்த போட்றுவானுங்க.😂😂
#BelongsToTamilianStock என ட்ரெண்ட் செய்து பெருமை கொள்கிறவர்களுக்கு கடைசி வரை புரியபோவதில்லை onlineல் வடை சுடுவது வேறு கள எதார்த்தம் வேறு என்று!
Youtube video views ஓட்டாக மாறாது
Youtube video likes ஓட்டாக மாறாது
Youtube video shares ஓட்டாக மாறாது
Twitter trendings ஓட்டாக மாறாது