அமைப்புகளால் நாம் வேறுபட்டிருக்கலாம்
அரசியலால் நாம் மாறுபட்டிருக்கலாம்
தேர்தல் நிலைப்பாடுகளில் நாம் எடுக்கும் முடிவுகள் நமக்கிடையே முறன்பாடுகளை உருவாக்கியிருக்கலாம்
இப்படி பல இடைவெளிகள் நம்மிடையே தவிர்க்க முடியாதவையாக இருந்தாலும் கூட..
இவற்றை எல்லாம் கடந்து ஒருங்கிணைந்து கலமாட வேண்டிய ஒரு புள்ளிதான் பாசிச எதிர்ப்பு என்பதாகும்.
தொல்காப்பியன் திருமாவளவன்
நிறுவனர்,தலைவர்,விசிக.
#VCK #VCKITWing #VCK4TN #Thirumavalavan
அம்பேத்கர் அயலகக் கல்வித் திட்டத்தின் கீழ் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி பயின்று வருகின்றனர். வேறு எந்த மாணவருக்கும் இல்லாத பிரச்சனை பாரதிதாசனுக்கு மட்டும் ஏன் வருகிறது?
செலவழித்த Invoice-க்கு பதிலாக Quotation அனுப்பியது அவரது தவறு. ஆனால், அமைச்சர் வன்னி அரசு அவர்கள் மீது உள்நோக்கத்துடன் குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல.
சாதிய அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடி வந்த அமைச்சர் @VanniTamizhVCK அவர்களைப் பார்த்து "அடிமையாக இருக்க விரும்புகிறாரா" எனக் கேட்பது வேடிக்கையானது.
தம்பி பாரதிதாசன் துரோகச் சக்திகளின் கைப்பாவையாக மாறக்கூடாது!
இது அண்ணல் அம்பேத்கருக்கு நாம் இழைக்கும் அநீதி.
#AmbedkarScholarship #TamilNadu #VCK #VanniArasu
அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை தொடர்பாக எக்ஸ் தளத்தில் மாணவர் திரு. பாரதிதாசன் வெளியிட்டுள்ள வீடியோ குறித்து சமூகநீதித் துறை விளக்கம்:
மாணவர் பாரதிதாசனுக்கு 1-ஆம் ஆண்டுக்கான 36 லட்சம் மற்றும் 2-ஆம் ஆண்டுக்கான 12 லட்சம் என இதுவரை ₹48 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
2-ஆம் ஆண்டு ஆராய்ச்சி செலவினமான ₹19.50 லட்சத்திற்கான உத்தேச செலவினப் பட்டியலை மலேசியப் பல்கலைக்கழக பதிவாளர் பரிந்துரைக்கவில்லை.
1-ஆம் ஆண்டு ஆராய்ச்சி/வாழ்க்கை செலவினங்களில் ₹8,17,962-க்கான பில்கள் மற்றும் செலுத்தியதற்கான ஆதாரங்கள் சரியாக இல்லை என்பதால் ஆகஸ்ட் 20-ஆம் தேதியே மாணவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
மேலும், ஆராய்ச்சிப் பொருட்களுக்கான கோரிக்கை உண்மையிலேயே ஆராய்ச்சிக்குத் தேவைதானா என்பதை பல்கலைக்கழகத்திடம் உறுதிப்படுத்த இன்று (17.09.2026) மின்னஞ்சல் அனுப்பப்பட்டு, பதில் வந்தவுடன் நிதி விடுவிக்கப்படும் என மாணவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை மறைத்து உண்மைக்கு புறம்பான தகவல்களைத் தெரிவிப்பது தவறானது.
இத்திட்டத்தின் கீழ் 181 மாணவர்களில் வேறு யாருக்கும் எந்தப் புகாரும் இல்லை. நடப்பு 2026-27 ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக 365 மாணவர்களுக்கு ₹131 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#TNGovt #SocialJustice #AmbedkarScholarship #FactCheck #TNPressRelease
17.09.2026 - சமூகநீதி துறை செய்தி வெளியீடு
மலேசிய நாட்டில் முனைவர் பட்ட ஆய்வு (Ph.D) மேற்கொண்டுவரும் திரு. பாரதிதாசன் என்ற மாணவருக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் இரண்டாம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என x தளத்தில் வெளியான காணொளி தொடர்பாக சமூகநீதி துறை விளக்க அறிக்கை
@VanniTamizhVCK@ADWDtamilnadu@TN_Tribal_WD@tahdco@TNDIPRNEWS
தந்தை பெரியார் பிறந்தநாள் — சமூகநீதியின் பயணத்தை நினைவுகூர்வோம்!
சமத்துவம், சாதி ஒழிப்பு, சமூகநீதி ஆகிய கொள்கைகளுக்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த தந்தை பெரியாரின் பிறந்தநாளில், அவரது சமூகநீதிச் சிந்தனைகளை நினைவுகூர்வோம்.
#தந்தைபெரியார்#சமூகநீதி#சாதிஒழிப்பு#VCK #VCKITWING
தந்தை பெரியார் பிறந்தநாள் — சமூகநீதியின் பயணத்தை நினைவுகூர்வோம்!
சமத்துவம், சாதி ஒழிப்பு, சமூகநீதி ஆகிய கொள்கைகளுக்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த தந்தை பெரியாரின் பிறந்தநாளில், அவரது சமூகநீதிச் சிந்தனைகளை நினைவுகூர்வோம்.
#தந்தைபெரியார்#சமூகநீதி#சாதிஒழிப்பு#VCK #VCKITWING