அரசுப்பள்ளிகளில் இதுபோன்று இனி நடக்காது என உறுதியளித்த ராஜ்மோகன் இப்போது என்ன பதில் வைத்துள்ளார்?
தனியார் பள்ளிகளில் இதை செய்வீர்களா?
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?
திமுக ஆட்சியில் நடந்தால் தலைவர் ஸ்டாலின் தான் பொறுப்பு என்பார்கள்!!!!!
இப்பொழுது T.V.K ஆட்சியில் நடந்துள்ளது அதிகாரி ரிஜிஸ்டர் ஆபீஸ் என்கிறார்கள்..... இதுக்கு யார் பொறுப்பு???
முதல் கோணல் முற்றிலும் கோணல்"
தேர்தலுக்கு முன்னாடி
வாக்குறுதி அள்ளி வீசும்போது
தமிழ்நாட்டோட கடன் தெரியலையா?
இப்போ “கடன் அதிகம் சூழ்நிலை மோசம்…”னு டிராக் மாறுது Boss? 😏