ஆறடி மண் கூட எமக்காக கேளோம்...
தமிழ் தாயின் துயர் தீர்க்க மகிழ்வோடு...
உயிர்க்கொடை உத்தமர்களை நினைவேந்தும் மாதமிது.
#கரும்புலிகள்_நாள்: யூலை 5
(வீடியோ: முதற்கரும்புலி கப்டன் மில்லரின் தாயாரின் பேட்டி)
#Tamil#Eelam#EelamTamils#WorldwideTamils
The Secretary of the @BTConservatives poses the question to the President of Mongolia @BattulgaKh and former @FCDOGovUK minister @vickyford in the presence of Sri Lanka’s president Ranil Wickremsinghe’s (@RW_UNP) on his fitness to sit on a panel discussion on the environment as a gross #humanrights violator. He goes on to ask the chair of the panel whether his inclusion was appropriate given #SriLanka’s atrocious green credentials.
இலங்கையில் 20 புதைகுழிகளை இனங்கண்டு 5 அமைப்புக்கள் அறிக்கை வெளியிட்டு சில நாட்களின் பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் குடிநீர் வழங்கலுக்கான குழாய்கள் காப்பதற்காக கிடங்கு வெட்டியபோது மனித எச்சங்க���், ஆடைகள் மீட்பு. via @LankaFilesTamil