பெண்களை தவெக பாதுகாக்கும் என நம்பி வாக்களித்த மக்களுக்கு இப்போது புரிந்திருக்கும் பெண்களை பாதுகாக்க வேண்டியது தவெகவிடம் இருந்துதான் என்பது !
#துர்சக்தி_தவெக
#Ajithkumar
Mediocre repeat directors for over a decade still doesn’t make a difference always at the top of the food chain in Tamilnadu and it’s not even close.
#Ak64
👇
Social media is common for all , doesn’t belong to TVK 👍
So shut the fuck up and act like man , TVK cowards
Fight for your right never ever bow down to others 💯
THE ONE IS now NUMBER ONE in your RKP CINEMAS
எங்கள் திரையரங்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 1996 இல் வெளியான காதல் கோட்டை திரைப்படம் தான் Footfalls ரீதியாக அதிக Entries கொண்டது(single theatre)அது மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக 48 காட்சிகள் அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிநடை போட்டது. இப்பொழுது திரு. சூர்யாவின் "கருப்பு" தொடர்ச்சியாக 52 காட்சிகள் அரங்கம் நிறைந்த காட்சிகளாக(screened in 3 screens)ராஜநடை போட்டது மட்டுமில்லாமல் வசூலிலும் footfalls இல்-லும் ALL TIME NUMBER ONE படமாக உங்கள் அபிமான RKP CINEMAS திரையரங்கில் ஒரு புதிய சாதனையை செய்துள்ளது......
என்றும் உங்கள் ஆதரவில்......🫶🙏
அன்பான fans மற்றும் புதுக்கோட்டை ரசிக பெருமக்களுக்கு நன்றி 🙏🏻
#Karuppu
@Suriya_offl@RJ_Balaji@sakthivelan_b@Harshath_rvs@SakthiFilmFctry
Actor Ajith Kumar expressed his heartfelt gratitude to the Tamil Nadu Police for their dedicated security arrangements during his mother’s final rites. Over 200 police personnel were deployed, ensuring a smooth and respectful procession from his Injambakkam residence to the Besant Nagar Electric Crematorium.
@chennaipolice_@ChennaiTraffic #TamilNaduPoliceDepartment #AjithKumar
Heartfelt Condolences to Shri Ajith Kumar Garu and Family
I am deeply saddened to learn about the passing of Smt. Mohini Mani Garu, beloved mother of renowned actor Shri Ajith Kumar Garu.
I pray that her soul attains eternal peace. May Shri Ajith Kumar Garu find the strength to overcome this profound loss .
I extend my heartfelt condolences to him and his family.
- @PawanKalyan@PIB_India@IPR_AP@pibvijayawada@pibchennai
Extremely saddened to hear about the demise of Tmt. Mohini Mani, mother of Thiru Ajith Kumar. My heartfelt condolences to Thiru. Ajith and his entire family. Let her Rest in Peace🙏🏾
திருமதி. மோகினி அம்மையார் மறைவுச் செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
இந்த பேரிழப்பால் துயருறும் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திருமதி. மோகினி அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நடிகர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் இரங்கல் செய்தி.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan
நடிகர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் இரங்கல் செய்தி.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan
அவர் அதிர்ந்து பேசாதவர் ஆனால் அதிரடி மகனைப் பெற்றெடுத்தவர் . அந்த மகனால் முகவரி பெற்ற என்னைப் போன்றவர்களுக்கும் அவரே அன்னை . அறிவான இரு மகன்கள் மேலும் உண்டு .அன்னையின் இழப்பு யாருக்குமே நேரக்கூடாத துயரம் . அவர்தம் ஆன்மா அந்த மூன்று சகோதரர்களுக்கும் இனி இறை சக்தியாக இருந்து வழி காட்டட்டும்...
தமிழ்த்திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி திரைக்கலைஞர் அன்புச்சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் அம்மா மோகினி மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் சகோதரருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத் தாயாரின் மறைவால் ஈடுசெய்யவியலாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அன்புச்சகோதரருக்கு இத்துயரிலிருந்து மீண்டுவர துணைநிற்கிறேன்.
அம்மா மோகினி மணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
My deepest condolences to Actor and Racing Champion Thiru Ajith Kumar and his family on the sad demise of his beloved mother, Smt. Mohini Mani. Praying for strength and peace for the family to bear this immense loss. May her soul rest in peace. Om Shanti.
பாசத்திற்குரிய தம்பி
அஜித்குமார் அவர்களது
தாயார் மறைவு செய்தி கேட்டு
வருந்துகிறேன்.அன்னாரின் ஆன்மா
சாந்தியடைய இறைவனை
இறைஞ்சுகிறேன்.🙏
- கலைப்புலி எஸ்.தாணு
My heartfelt condolences to Ajith sir and his family members on the loss of his mother. May God give you the strength to overcome this difficult time. My prayers 🙏🏽
#RIP