Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
அமுதா
@Amuthaa_
ஆணி கொண்டு மேகத்தை அடிக்க முடியுமா, அமுதாவைப் பெட்டிக்குள்ளே அடைக்க முடியுமா ,தொல்லைகளின் பிள்ளை இவள் , சிறிய ரெட்டைவால் சுந்தரி
Joined December 2013
14
Following
2K
Followers
206
Posts
அமுதா
@Amuthaa_
about 12 years ago
இந்தப் புத்தகத்தை படிக்கும்போது மட்டும் தூக்கம் வரவில்லை என நினைத்தபோது,மணி 10 ஆகுது எழுந்திரு என்று அம்மா திட்டினாள்#கனவு
அமுதா
@Amuthaa_
about 12 years ago
ஆசிரியனின் அன்பான வார்த்தைகளை விட அம்மாவின் திட்டுகள் ஆனந்தமாய் தெரிந்தது,வகுப்பறையின் ஜன்னல் வழியே வானம் பார்க்கும்போது.!
அமுதா
@Amuthaa_
about 12 years ago
கதை சொல்லத் தொடங்கினார் அப்பா , பிடிக்கவில்லை என்று சொல்ல மனமின்றி தூங்குவது போல் நடித்தேன்,நிம்மதியாய் நகர்ந்து சென்றார்.
அமுதா
@Amuthaa_
over 12 years ago
பறவையைக் கொல்லும் ஒரு வேடனை விட, அதைக் கூண்டில் அடைத்து வளர்ப்பவர்கள் கொடுமைக்காரர்கள்.உயிரை விட சுதந்திரத்தையே பறவை நேசிக்கும்.
Who to follow
Keerthana
@Keerthu_
Simply doing life!
Real-jr oldmonk
@tejomayan
விரும்பியதெல்லாம் எழுதிட.. எனது இந்த இன்னொரு தனிப்பக்கம் - @jroldmonk
inscoop
@inscoopdigital
Now You Know! | #inscoop
அமுதா
@Amuthaa_
over 12 years ago
ஆசிரியரின் கேள்விக்கு விடை தெரியாது நின்றபோது என்னைப் பார்த்துச் சிரித்தவர்களுக்கெல்லாம் விடை தெரியுமென்றே வெகுளியாய் நினைத்திருந்தேன்
அமுதா
@Amuthaa_
over 12 years ago
புத்தகம் அறிவையும் , புத்தக மூட்டை உழைப்பையும் கற்றுக் கொடுக்கிறது.
அமுதா
@Amuthaa_
over 12 years ago
யாரேனும் மிதித்தால் இறந்துவிடுமே என்று தரையில் சென்ற எறும்பை பிடித்து மேசையில் விட்டேன், எழுந்திரிக்கவே இல்லை,தூங்கிவிட்டதோ.!
அமுதா
@Amuthaa_
over 12 years ago
இரண்டிலும் வேலை இல்லை என்றாலும் , விடுமுறை நாள் அளவுக்கு , விடுப்பு எடுக்கப்பட்ட நாள் மகிழ்ச்சி தருவத��ல்லை
அமுதா
@Amuthaa_
over 12 years ago
அப்பாவின் விரல் பிடித்து நடக்காத கடைத்தெருவில் விரும்பும் அளவுக்கு எதுவும் தென்படுவதில்லை.
அமுதா
@Amuthaa_
over 12 years ago
சமைக்கும்போது அம்மா ஏன் இவ்வளவு கோபப்படுகிறாள்,நான் சிட்டி பானை வைத்து சமைக்கும்போதுகூட இப்படி கோபப்பட்டது கிடையாது
அமுதா
@Amuthaa_
over 12 years ago
என்னை முட்டாள் என்று யாராவது சொல்லும்போது , யாருக்குமே இல்லாத ஒரு அறிவு எனக்கு இருப்பதாய் ���ினைத்துக்க��ள்வேன்.
அமுதா
@Amuthaa_
over 12 years ago
மழலை மொழியில் வார்த்தைகளே கிடையாது, வெறும் அர்த்தங்கள் மட்டுமே.
அமுதா
@Amuthaa_
over 12 years ago
மிட்டா���்க்கு இனிப்பு சேர்க்கிறது குழந்தையின் எச்சில்
அமுதா
@Amuthaa_
over 12 years ago
ஏதாவதொன்றை தலைகீழாய் மாற்றும் வரம் கிடைத்தால், பள்ளி வேலை நாளையும், விடுமுறை நாளையும் மாற்றிவிடுவேன்
அமுதா
@Amuthaa_
over 12 years ago
யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி என் பென்சில் பாக்சில் இருக்கும் காகிதத்தின் அடியில் சில சில்லரைகளை ஒளித்து வைத்திருக்கிறேன்
அமுதா
@Amuthaa_
over 12 years ago
காலையில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை ,நேற்று இரவு செய்யத் தவறிய வீட்டுப்பாடத்தின் அளவே தீர்மானிக்கிறது
அமுதா
@Amuthaa_
over 12 years ago
தூங்கும்போது வந்து தொலையாதே என்று எத்தனை முறை திட்டினாலும் அறிவே வருவதில்லை இந்த விடியலுக்கு..!
அமுதா
@Amuthaa_
over 12 years ago
காய்ச்சல் என்றால் அப்பா ஒத்துக்கொள்கிறார்,அம்மா தொட்டுப்பார்க்கிறாள்.அவருக்குத் தெரியும்,இன்று நான் பள்ளி செல்ல விரும்பவில்லை என்று
அமுதா
@Amuthaa_
over 12 years ago
உண்டியலில் பணத்தை விட சில்லரையை சேமிப்பதில் தான் ஒரு திருப்தி ஏற்படுகிறது.
அமுதா
@Amuthaa_
over 12 years ago
காலையில் அப்பா முகத்தில் விழிக்கவே ஆசை,ஆனால் தினமும் அம்மா முகத்தில்தான் விழிக்கிறேன்,தூங்கும் என்னை அப்பா எழுப்புவதே இல்லை
Last Seen Users on Sotwe
sensualfantasy.png
Seen from
Indonesia
ovinaxu.bsky.social
ระบายอารมณ์
Seen from
Thailand
El annabi
Seen from
Turkey
big boobs lovers
Seen from
Malaysia
New
Seen from
United States
Huge Arşiv
Seen from
Turkey
เจ๊แว๋ว ซอยตัน.
Seen from
Thailand
𝗖𝗮𝘂𝗰𝗵𝗲𝗺𝗮𝗿
Seen from
Bahrain
Trends for you
1
Carson Kvapil
Under 10K tweets
2
#LaVeladaDelAñoVI
Under 10K tweets
3
Sheeraz
Under 10K tweets
4
Joe Gomez
Under 10K tweets
5
alondra
Under 10K tweets
6
Kyler Gordon
Under 10K tweets
7
Katy Perry
Under 10K tweets
8
Counting Stars
Under 10K tweets
9
Ron Simmons
Under 10K tweets
10
Denzel
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
241M followers
2
Barack Obama
@barackobama
119.2M followers
3
Cristiano Ronaldo
@cristiano
112.1M followers
4
Donald J. Trump
@realdonaldtrump
111.8M followers
5
Narendra Modi
@narendramodi
107.1M followers
6
Rihanna
@rihanna
98M followers
7
NASA
@nasa
92.2M followers
8
Justin Bieber
@justinbieber
91.2M followers
9
KATY PERRY
@katyperry
88.5M followers
10
Taylor Swift
@taylorswift13
82.4M followers
11
Lady Gaga
@ladygaga
73.9M followers
12
Virat Kohli
@imvkohli
71.2M followers
13
Kim Kardashian
@kimkardashian
70.2M followers
14
YouTube
@youtube
68.7M followers
15
Bill Gates
@billgates
64.4M followers
16
Neymar Jr
@neymarjr
64.1M followers
17
The Ellen Show
@theellenshow
62.4M followers
18
CNN
@cnn
61.8M followers
19
Selena Gomez
@selenagomez
61.6M followers
20
X
@x
60.8M followers
Olivia
Online
✨
⭐
💫