அரிசி பருப்பு விலையை கட்டுப்ப���ுத்த வக்கில்லாத உங்களுக்கு உங்கள் சினிமா பாட்டு போட்டு உங்களுக்கு புகழ் பாடும் விழா ஒரு கேடா @actorvijay?
மக்கள் காசுல Dance Performance கேக்குதோ?
ஊரான் வீட்டு நெய்யில ஸ்வீட் செய்யாதீங்க @CMOTamilNadu அவர்களே!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தமிழ்நாடு கடைசியாகக் கண்ட மிகப்பெரிய சிறைத் துறை சட்டம் ஒழுங்கு என்பது 1999-ல் நடைபெற்ற சென்னை மத்திய சிறைக் கலவரம் தான்.
சிறையில் இருந்த பாக்சர் வடிவேலு என்ற ரவுடி உ��ிரிழந்த செய்தி கேட்டு கைதிகள் அரங்கேறிய மிகப்பெரிய கலவரத்தில் துணை ஜெயிலர் உயிரோடு எரிக்கப்பட்டதோடு, 9 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிறைத் துறை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்த சம்பவம் அது.
அதன் பிறகு 2001-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற @AIADMKOfficial, சிறைத் துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததன் விளைவாக, சிறைச்சாலைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
தற்போது 27 ஆண்டுகள் கழ��த்து, தவெக ஆட்சியில் கைதிகள் சிறையில் இருந்து தப்பிக்கும் அவலமானது, தமிழ்நாட்டை 27 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளியிருக்கிறது த.வெ.க என்ற உண்மையையே உணர்த்துகிறது.
#பொய்க்கால்_குதிரை_அரசு
கர்நாடக முதல்வரை பார்த்து விஜய்க்கு பயமா??
மேகதாது அணை அமைய உள்ள இடத்தில் மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் ஆய்வு..
கர்நாடக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதற்க்கு கண்டனம்...
கழக பொதுச்செயலாளர்
புரட்சி தமிழர் ஐயா
@EPSTamilNadu
என் காலம் இருக்கும் வரை ��லைக்கு தான் ஒட்டு...🔥🎊🙏
இந்த மாதிரி உண்மையான தொண்டன் அதிமுகவில் இருக்கிற வரைக்கும் எந்த ஓடு காலி வந்தாலும் ஒன்னும் பண்ண முடியாது 💕
68 கலை கல்லூரி
11 மருத்துவ கல்லூரி
6 சட்ட கல்லூரி
21 பாலிடெக்னிக் கல்லூரி
5 கால்நடைக் கல்லூரி
4 வேளாண் கல்லூரி
4 பொறியியல் கல்லூரி
@EPSTamilNadu 🔥🔥🔥
#ADMK_VNR
தவெக அரசின் அலட்சியத்தால் முதியோர் உதவித்தொகை கிடைக்காமல், தள்ளாடும் வயதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்குப் படையெடுக்கும் முதியவர்கள்!
ரீல்ஸ் போடுவதில் காட்டும் முனைப்பை, சாமானியனுக்குச் சேர வேண்டிய நியாயமான உரிமைகளைச் சென்றடையச் செய்வதில் காட்டாதது ஏன்?
#ADMK_TRY#ADMK_PBLR
“ஊருக்குள்ளயே வர வேண்டாம்”
மக்கள் தீர்ப்பை எட்டி மிதித்து குதிரை பேரத்தில் மூழ்கிய துரோகிகளுக்கு களத்தில் மக்கள் சொல்லும் பதில் இது தான்!
துரோகம் வீழும்!
இரட்டை இலை வெல்லும்!
#ByeElection#Madurantakam#��ெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#தேர்தல் முடிந்தவுடன் எங்களுக்கு கோடி கோடியாய் பணம் கொண்டு வந்து ஆபிஸில் தந்தாங்க தவெக-வினர்
#உங்களுக்கு எந்த இலாகா வேண்டுமென்று கேளுங்கள் தருகிறோம் எங்களுக்கு ஆதரவு தாங்கன்னு சொன்னாங்க தவெக-,வினர்...
-#_IUML_எம்எல்ஏ 🟢
#இதை விட ஓப்பனா குதிரை பேரத்தை பத்தி பேச முடியாது..