@Akshita_N TVK sold the Maatram narrative to the people of TamilNadu but we will have to wait and see whether any real change comes in the future. As of now, I don’t see anything different. They seem to be acting just like the DMK and other political parties
இந்த சகோதரனின் இழப்பு பெரும் துயரை ஏற்படுத்துகிறது.
சில பின்னடைவுகள், குழப்பங்கள் எல்லாமே சிலகாலம் மட்டும்தான். நம்பிக்கை தளராமல் நடைபோடுவது அவசியம்!!
சகோதரர் பூக்கடை மகேந்திரன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் கழக உறவுகளுக்கும் இதயப்பூர்வமான இரங்கல்கள்!!
Dear Sir, just learnt about your mother...
Pls accept my sincere prayers and condolences... into the light she goes...Much luv and warmth you and loved ones... #ajith#thala
Heartfelt Condolences to Shri Ajith Kumar Garu and Family
I am deeply saddened to learn about the passing of Smt. Mohini Mani Garu, beloved mother of renowned actor Shri Ajith Kumar Garu.
I pray that her soul attains eternal peace. May Shri Ajith Kumar Garu find the strength to overcome this profound loss .
I extend my heartfelt condolences to him and his family.
- @PawanKalyan@PIB_India@IPR_AP@pibvijayawada@pibchennai
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
திரைக்கலைஞர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமிகு. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.