விருதுநகர் மாவட்டத்தில் 76 கல் குவாரிகளில் டிரோன் மூலம் அமைச்சர் டி.கே.பிரபு ஆய்வு
ஆய்வுக்கு பிறகு விதிமீறல்களுடன் செயல்பட்ட 23 கல்குவாரிகளை மூட உத்தரவு
#MinisterTKPrabhu#Virudhunagar#Mining#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
🙏🏽 @CMOTamilnadu
உடல்நலம் பாதிக்கப்பட்ட 60 வயது மூதாட்டி ராணி. பாழடைந்த குடிசை வீட்டில் இரண்டு குழந்தைகளோடு வீடியின்றி வறுமையில் தவிர்த்து வருகிறார்
சமூக சேவகர் எஸ். பாரதிமோகன் அறக்கட்டளை மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர்.
தொடர்புக்கு: 7639315925,6381315861
பக்கத்து வீட்டு காரனுங்க குழந்தைய நல்லா பார்த்துக்குறாங்கனு தான்டா பெற்றோர்கள் நம்பி அனுப்புறாங்க! ஏன்டா இப்படி மிருகமா மாறுனீங்க?
சுய ஒழுக்கம் மனிதாபிமானம் எல்லாம் இருக்கவே இருக்காதாடா உங்களுக்கு எல்லாம் 🤬
மாவு கட்டு எல்லாம் பத்தாது @tnpoliceoffl சார் உறுதியான ஆதாரத்தை கொண்டு கொடூரமான தண்டனை வாங்கி தர வேண்டும் 🙏
முதல்வர் விஜய் அண்ணாவின் பெயரை கெடுக்க திமுகவின் கொத்தடிமைகள் செய்த மின்சார துண்டிப்பு நாடகம் அம்பலம்.
கலைஞர் புகைப்படத்தை மாற்ற மனமில்லாத #திருட்டுதிமுக எந்த அளவுக்கும் கீழே இறங்கும்.
மக்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
@CMOTamilnadu@TVKVijayHQ#திருட்டு_திராவிடம் #TVKVijay
" முதலமைச்சர் விஜய் அய்யா.. நீங்க தான் எங்க பிள்ளைகளை கொண்டு வந்து சேர்க்கணும்.. " - இலங்கை சிறையில் 88 நாட்களாக வாடும் தமிழக மீனவர்களை மீட்க வலியுறுத்தி கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்..
#CMVijay | #Fishers | #TNFishers | #PolimerNews
இவர் இது மூன்றாவது முறையா தன் மகளுக்கு தவறான சிகிச்சை அளிக்கபட்டதாக போராட்டம் பன்றாரு போன ஆட்சியில் என்னான்னு கேட்க கூட ஆள் இல்லை... உடனடியாக இவரது மகளுக்கு உரிய சிகிச்சை அளித்திட வேண்டும் தவறான சிகிச்சை அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் @CMOTamilnadu@AadhavArjuna@imrajmohan
திமுக ஆட்சியில் வாங்கிய 80 கார் விலை 12 கோடி
தவெக ஆட்சியில் வாங்கிய 40 கார் விலை 2.90 கோடி
இத்தனைநாள் மக்களோட காச எவ்வளவு ஆட்டைய போட்ருக்காய்ங்க பாருங்க இந்த திமுக #tvk#DMKFailsTN
அண்ணா தயவு செஞ்சு இவரை கொஞ்சம் சந்திச்சு பேசுங்க திமுக நாசமா போன ஆட்சியில் ஒரு குடும்பத்தையே சிதச்சிட்டாங்க pls
அந்த பிஞ்சு குழந்தையின் எதிர்காலம் இனி உங்க கையில்
@CMOTamilnadu@TVKVijayHQ
திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட பல லட்சம் பேரில் உணர்வுகளை ஒற்றை மனிதனாக பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார்... 🙁🙁
கடந்த திமுக ஆட்சியில் மருத்துவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பல லட்சம் பேர் நிச்சயம் உங்களுக்கான தீர்வு எட்டப்படும் வாழ்த்துக்கள்... 💯
தமிழக நிரந்தர முதல்வர் திரு விஜய் அவர்களை சந்திக்க செல்லும் காவலர்
#கோதண்டபாணி 🥰🤌🏻
#CMVijay
#CMJosephVijay
#திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு 💯