சுகாதாரத்துறை - பணிநியமன ஆணைகளை வழங்க விழா மேடைக்கு வந்த முதலமைச்சர் விஜய் விழா அரங்கிற்குள் கூடியுள்ளவர்களை பார்த்து செய்த செயல்..!
#Chennai | #CMVijay | #PolimerNews
நம்ம குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கிடைச்சிருக்கு 😭😭🙏🙏
எவ்ளோ வலி வேதனையோட அந்த ஆணைய வாங்குறாங்க அண்ணனும் அவ்ளோ வலியோடதான் கொடுக்கிறார் 💔💔
இவங்களுக்கு வேலை கிடைக்கக்கூடாதுனு எவ்ளோ தடுத்து இருக்கானுங்க இந்த திருட்டு திமுக, புரோக்கர் சீமான் ntk கட்சியும் 🤬🤬
விஜய் என்ற பெயரில் உள்ள.google வரலாற்று சம்பவம் 👇
1. ஏப்ரல் 14ஆம் தேதி விஜய் என்ற search திடிரென்று இந்தியா முழுவதும் தேடப்படுகிறது
2. ஏப்ரல் 23 polling Day அன்று மிக பெரிய அளவில் spike
3. May 4 மிக பெரிய all time peak ஹிந்தி மக்கள் அதிகமாக தேடப்பட்ட வார்த்தை tvk https://t.co/iCkSNjArlr hai?
My comments on TVK government and role of opposition parties in TN
1. TVK secured massive public support
2. Undermining DMK & ADMK will be detrimental for TVK
3. TN is taking on corruption. We are heading on the right direction
"நாங்க இந்தத் தொகுதியைச் சேர்ந்தவங்க. முதலமைச்சர் எங்க தொகுதியில் வெற்றி பெற்றது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. போதைப் பொருட்கள் மீது எடுத்த நடவடிக்கைகளின் எதிரொலி நல்லாவே இருக்கு. அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை என்று மக்கள் சொல்லிக்கிறாங்க," பெரம்பூர் தொகுதி மக்கள்
#CMJosephVijay #Perambur #MLAOffice #TVK
#NewsTamil24x7 #CMVijay
இது போல் ஆய்வு செய்தால் அனைத்து அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் துறை அதிகாரிகளும் ஒழுங்கா வேலை செய்வாங்க!
நமக்கு 75 வருஷம் வாச்சது பொம்மை முதல்வரும் டம்மி முதல்வரும் தானே!
தமிழ்நாட்டின் விடுதலை விஜய் அவர்களால் ♥️