ஆட்சிக்கு ���ருவதற்கு 5 மாதம் முன் ஜனவரி 2021-ல் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என எதிர்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் எழுதிய வேண்டுகோள் கடிதம்.
எங்க சொன்னோம்? சொல்லலையேன்னு சொன்னவர்களுக்கான பதில்...
காவல்துறை அதிகாரிகளைக் கதாநாயகனாகக் காட்டி ஒருபோதும் படமெடுக்க மாட்டேன் என்றார் இயக்குநர் ராம். இயக்குநர் வெற்றிமாறனும் அப்படித்தான். விசாரணை, விடுதலை ஆகிய படங்கள் காவல்துறையின் கோர முகத்தைத் தோலுரித்துக் காட்டும். சாமி, சிங்கம் என காவல்துறையினரைக் கதாநாயகனாகக் காட்டி, ஐந்துப் படங்களை இய���்கிய இயக்குநர் ஹரிகூட, சாத்தான்குளம் படுகொலையின்போது அதற்காக தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.
உண்மையில், திரைப்படங்களில் காட்டப்படுவது போல இந்த அமைப்பு முறைக்குள் காவல்துறை ஒருபோதும் ஹீரோவாக இருக்க முடியாது. காவல்துறை முழுக்க முழுக்க அதிகாரவர்க்கத்தின் ஏவல் பிரிவாகவும், கூலிப்படையாகவும்தான் செயல்படுகிறதே ஒழிய, மக்களுக்கான காவல் படையாக இல்லை என்பதே சத்தியம்.
சிவகங்கை சார்ந்த அஜித் குமார் என்ற இளைஞரை விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொலை செய்துள்ளார்கள் காவல்துறை அதிகாரிகள்.
காவல் நிலைய கொலைகளில் "சில்வர் ஜூ��்ளியை" அடைந்தும், எந்த நடவடிக்கையையும் "திமுக அரசு" இதுவரை எடுப்பதாக தெரியவில்லை!
#ShameOnDMK
#25LockupDeaths
The earth stands as witness.
They killed newborn babies.
They killed pregnant women.
They killed innocent children.
It was the Sinhalese extremist government - a regime that committed genocide against the Tamil people. Tamils in Sri Lanka are not safe under this Sinhala-dominated rule.
Tamil Eelam is not just a dream - it is the only solution.
The world expects us to live alongside child killers. But the bones uncovered in Chemmani are not just remains - they are undeniable proof of genocide.
Tamils need justice. The world must not stay silent.
Please share. Let the truth be known.
#ChemmaniMassGrave
#TamilLivesMatter
நாம் தமிழர் கட்சிக்கு காசு எங்க இருந்து வருது? சாதாரணமாக கூட்டத்திற்கு வந்து உண்டியலில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்திய இவர் போன்ற உணர்வாளர்களிடம் இருந்து வருது...
ஒரு 3000 வருஷத்துக்கு முன்னாடி நம் முன்னோர்கள் "நாவலந்தேயம்" சத்திரம் அல்ல ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து அகதிகளை வரவேற்க முடியாது வேறு நாட்டிற்குச் செல்லுங்கள் என்று விரட்டி ��ருக்கணும்.
கவலை வேண்டாம்!
காஷ்மீர் எல்லைக்கு செல்ல ஒரு பெரும் படை தயாராக நம்மிடம் உள்ளது...
முதல் வரிசையில் இவர்களே போர்க்களத்தில் செயலாற்றப் போகிறார்கள்!
ஒரே நாளில் இந்தப் போரில் வெற்றி கிட்டும்!
பாரத் மாதா கீ ஜெய்!