உங்க அப்பன் கருணாநிதிக்கும் ராமநாதபுரத்திற்கும் என்னடா சம்பந்தம்??
அவன் பெயர ஏன்டா பஸ் ஸ்டாண்டுக்கு வைக்கிற??
அதிமுக ஆட்சி அமைந்த உடன் அந்த பெயர் தூக்கி எறியப்படும்.
*”இசங்”களைத் தேடாதே! முதலில் இனத்தைக் காப்பாற்று!*
=====================================
_மதுரையில் 27.09.2025 அன்று நடைபெற்ற தமிழர் தொன்மை மாநாட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா_ *பெ. மணியரசன்* அவர்களின் உரை!
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://t.co/PSBlZIDK2p
=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================
பன்மைவெளி நூல்கள்
======================
வாங்க கீழே உள்ள இணைப்பை தொடுங்கள்
தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் நூல் பட்டியல் 👇👇👇....
======================
பகிரி (WATSHAPP)
https://t.co/GVu01jKxmP
=====================
நேரில் பெற.... அலுவலகம் வரைபடம்
https://t.co/NDG0xUhVcf
=====================
இணையத்தில்...
https://t.co/JXFUxmkbnp
========================
தொடர்புக்கு : 98408 48594 / 94439 18095
கேரள அரசியல் திரை ஆதிக்கமற்று இருப்பதன் காரணம் மலையாளம் அல்ல... மார்க்சியம் !
இங்கு திரை மூடத்தனம் இருப்பதன் காரணம் தமிழ் அல்ல... திராவிடம் !
நேர்வழிக்கு நாம் கொடுத்த பெயர் தானே மார்க்சியம்...
அனைத்து அநீதிகளையும் ஒழிக்க மார்க்சியம் தமிழ்த்தேசியமாக எழுச்சியுறட்டும்...
எப்படி செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் சரியாக விஜய் பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
சன் நியூஸ் எப்படி தேடி கண்டுபிடித்து அவரிடம் மட்டும் பேட்டி எடுத்தது ??
ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தில் இவரிடம் மட்டும் தான் பேட்டி எடுக்க வேண்டும் என்று சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு ஏதாவது கணக்கு இருக்கிறதா ?
பேட்டி எடுப்பதற்கு இந்த ஆளைத் தவிர மற்ற யாரும் மக்களாக தெரியவில்லையா ??
Pakka Narrative.
Action plan executed by DMK.
#DMKFailsTN #DmkFailsAgain #DmkCheatsTN #DMKpaidMafia
What the F****** ...... 😱😱😱
Red Pix shares Times of India report from eye witnesses who attended the Karur campaign.
இது உண்மையா!!!?
நிச்சயமாக CBI விசாரணை வேண்டும்.
விஜய் அரசியல் தெருக்கூத்து (Road show) நெரிசல் படுகொலை!
===============================
பெ.மணியரசன்
_தலைவர், தமிழ்த்தேசியப்பேரியக்கம்_
==============================
நடிகர் விஜய், புதிதாக தொடங்கி உள்ள தமது அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் பரப்புரையில் 27.09. 2025 அன்று கரூரில் ஈடுபட்டிருந்த போது அவரை பார்க்கக் கூடியிருந்த பெருங்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் கொலையில் 40 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர்.
ஐம்பத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தும், நசுக்கப்பட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நெரிசல் படுகொலைகள் கொடிய - மனித வதைகள் !
இதில் இறந்தவர்களில் 9 பேர் சிறுவர்கள் ; 17 பேர் பெண்கள்!
தமது இரண்டு வயது ஆண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்த இளைஞர் நெரிசல் கொலையில் குழந்தையைப் பறி கொடுத்து விட்டார். உயிரிழந்த குழந்தையைத் தோளில் சுமந்து கொண்டு அந்த இளைஞர் அழும் குரல் -அவர்படும் அவதி கல்லையும் கரைய வைக்கும்.
இந்த ஒட்டுமொத்த நெரிசல் படுகொலைகள் சகிக்க முடியாத கொடுமைகள் !
=============================
குறிப்பிட்ட இலட்சியத்தை - ஒருவரால் எதனால் எப்படி நிறைவேற்றித் தரமுடியும் என்று ஆராய்ந்து பார்த்து - அதில் ஒருவர் தேர்ச்சி பெற்றால் அந்த இலட்சியதை- அந்த திட்டத்தை செயல்படுத்தக் கோரி - அதை அவரிடம் ஒப்படையுங்கள் என்றார் திருவள்ளுவர்!
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்!,
திருக்குறள்
முழுமையாக படிக்க....
https://t.co/gf730HXGrm
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : https://t.co/Rm3OTXafKD
ஊடகம் : https://t.co/kYqtmUASQD
இணையம் : https://t.co/IZDxchd0Lf
சுட்டுரை : https://t.co/9LNpr25XDb
காணொலிகள் : https://t.co/XVc9CRqVmh
==============================
தன் பொண்டாட்டிக்கு ஒரு செருப்பு கூட வாங்கித்தர வக்கில்லாத ராமசாமி #பெண்_விடுதலை வாங்கி கொடுத்தாராம்.
🤣🤣
அவர் பொறக்கும் வரை பெண்கள் எல்லோரும் #Alcatraz சிறையிலயா இருந்தாங்க.
🤣🤣
இங்க உக்காந்து இருக்குற மானமுள்ள ஒரே ஒருத்தன் துப்புரவு பணியாளர்களுக்கு பேசி இருந்தானுங்கன்னா , மக்கள் இந்த போராட்டத்தை மதிப்பாங்க !
இவர்களின் நாடகம் இஸ்லாமியர்களுக்கு தெளிவா தெரிய ஆரம்பித்துவிட்டது !
இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்.. வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய மீனவர்கள்...
#India | #Fisherman | #Srilanka | #Video