விஜ���் இப்போ நினைச்சாலும் திரும்ப வந்து தமிழ் சினிமாவ ஆள முடியும்..
ஆனா @rajinikanth எத்தனை ஜென்மம் ஆனாலும் CM ஆக முடியாது, ஏன் ஒரு வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது !
ஒரு சந்திரன் ஒரு @TVKVijayHQ
Tamilnadu Boxoffice opening weekend #JanaNayagan vs #Jailer2
Jana Nayagan : ₹88 Cr
Jailer 2 : ₹81.35 Cr
Bro with a leaked remake movie and mixed reviews 🙏🏻🔥
What more can you ask for!! My thambi H'ble CM of Tamilnadu @CMOTamilnadu#Vijay and #Ajith , my #GeorgeClooney
This pic is a feast to all cinemagoers of Tamilnadu. ♥️♥️♥️
சொல்வது கொஞ்சம் கடினமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் மனசுல இருந்து உண்மையை சொல்ல வேண்டும் என்று நினைக்கும் ஆள் நான் . அதனால் சொல்லி விடுகிறேன்
1. ஊழல் , லஞ்ச���் இல்லாத ஆட்சி என்பது 100- க்கு 20 சதவீதம் கூட இன்னும் நிறைவேறவில்லை
2. அடிக்கடி மின்சாரத் தடை ஏற்படுகிறது அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் மின்சாரத் தடை பிரச்சனை இருக்கிறது
3.MLA மற்றும் மந்திரிகளுக்கு சுத்தமாக படிக்கத் தெரியவில்லை. தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை தெரிந்து கொள்வதற்கான முயற்சியை அவர்கள் இதுவரைக்கும் எடுத்தது மாதிரியும் தெரியவில்லை
4.சட்டம் ஒழுங்கு இப்போதும் மோசமாகத் தான் இருக்கிறது. அதை இன்னும் சரி செய்தது போலத் தெரியவில்லை
5. முதலமைச்சர் விஜயில் இருந்து TVK நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் யாருக்கும் பெரியதாக கொள்கை என்றும் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முதலமைச்சர் விஜய் சரி என்று சொன்னால் ச��ி தவறென்று சொன்னால் தவறு என்ற மனப்பான்மையில் தான் பெரும்பாலான தொண்டர்கள் செயல்படுகிறார்கள் .
6. நிறைய நேரங்களில் TVK கட்சியே ஜோசியக்காரர் சொல்லித் தான் செயல்படுகிறதோ என்ற எண்ணம் தான் வருகிறது
இதையெல்லாம் கூடிய சீக்கிரம் சரி செய்தால் சிறப்பாக இருக்கும். உங்க ரசிகர்கள் வெறும் ரசிக மனப்பான்மையில் தான் இருக்கிறார்கள். உங்கள் ஆட்சியில் சிறு குறைகள் கூட யாரும் சொல்லி விடக்கூடா��ு என்று.
ஆனால் அது ஜனநாயகம் அல்ல ; என் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று தோன்றியத��� சொல்லி விட்டேன் @TVKVijayHQ
கல்யாணத்துக்கு கூட்டிட்டுபோன
எளவு வீட்டுக்கு கூட்டிட்டுபோன
அது உன் personal
ஆனா இன்னைக்கு அரசுவிழாக்கு கூட்டிட்டு வந்தது கேவலமானது
மக்கள் வெறுக்கிறாங்கனு தெரிஞ்சும், இதபண்ற 2 பேருக்கும் திமிர்தான
Next time CM seat கனவா ஆகிடும்
மக்கள் power underestimate பண்ணா விளைவு தெரியும்
இவரு எவ்ளோ பெரிய மனுசன்...அணு அணுவா உங்கள உருவாக்கி இப்ப இந்த நிலமைல நீங்க இருக்கீங்கன்னா அதுக்கு இவர் ஒரு பெரிய காரணம்..இவர் பக்கத்துல ஒரு நாலாந்தர நாய உக்கார வச்சிருக்கானுங்க தெரியுமா @TVKVijayHQ#SayNoToTrisha