🥉 Heartiest congratulations to Prachi Choudhary on winning the Bronze medal in the Women’s 400m at the Asian Games! 🇮🇳
Your achievement makes India proud. Wishing you many more successes ahead! 👏💐
10 ஆண்டுகளாக மக்களுக்காக போராட்டங்கள் & சமூக சேவையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன்.
#மருதம்_கல்வி_பண்பாட்டு_அறக்கட்டளை மூலம் கல்வி, வேலைவாய்ப்பு, நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம்.
வருகின்றசட்டமன்றத்தேர்தலில் #ஓட்டப்பிடாரம்#விளாத்திகுளம் தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிடுகிறே
இன்று என் வாழ்க்கையின் புதிய அத்தியாயம் தொடங்குகிறது…
❤️ என்னுடன் நின்று ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. இந்த வருடம் இன்னும் பல நற்செயல்கள் செய்ய உழைக்கிறேன்.
சமூக நலப் பணிகளில் தொடர்ந்து செயல்பட்டு வரும் மருதம் கல்வி பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் இன்று சாலையோரத்தில் வசிக்கும் பழங்குடியினர் 50 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
அறக்கட்டளை கல்வியுடன் மட்டுமல்லாது, நாட்டின் எதிர்கால வீரர்களையும் உருவாக்க உறுதியாக செயல்படுகிறது.
விளையாட்டில் திறமை கொண்ட மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பயிற்சி, உபகரணங்கள், நிதி உதவி மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
#மருதம்_கல்வி_பண்பாட்டு_அறக்கட்டளை சார்பாக 2-ம் கட்டமாக #கல்வி_விருது_வழங்கும்_விழா தூத்துக்குடியில் 26/10/2025 அன்று நடைப்பெற இருக்கிறது. அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவ/மாணவிகள் தங்களின் விவரங்களை உடனடியாக 097915 15812 வாட்சப் மூலமாக வவேற்கப்படுகிறது.
கல்வி என்பது வெறும் முன்றெழுத்து தான் ஆனால் மனிதர்களின் தலையெழுத்தை மாற்றும் எழுத்து என்பதை கருத்தில் கொண்டு தொடர்ந்து மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் #மருதம்_கல்வி_பண்பாட்டு_அறக்கட்டளை
மருதம் கல்வி பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக நடைப்பெற்ற கல்வி விருது வழங்கும் விழாவில் சிறப்பாக நடனம் ஆடிய மாணவிய பாராட்டி சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
உலகையே மாற்றும் மாபெரும் சக்தியாகவும் வாழ்வின் பொக்கிஷமாகவும், இருப்பது கல்வியாகும்.
எவ்வளவு கடினப்பட்டாவது கல்வியை பெற்று விட வேண்டும். அதற்காக தொடர்ந்து மாணவ/மாணவிகளுக்கு கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணையாக நமது அறக்கட்டளை செயல்படும்
#மருதம்_கல்வி_பண்பாட்டு_அறக்கட்டளை சார்பாக விருது வழங்கும் விழா -2025 சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் #அன்பில்_மகேஸ்பொய்யாமொழி அவர்கள் கலந்துகொண்டு அரசு தேர்வில் 80% அதிகமாக மதிப்பெண்கள் எடுத்த மாணவ/மாணவிகளை பாராட்டி ஊக்கத்தொகை, விருது வழங்குகிறார்.
தடைகள் பல வந்தும். தட்டிப்பறிக்க கூட்டமும் சில வந்தும். எதை கண்டும் அஞ்சாமல். துணிந்து நின்று ஆதர்வற்ற உறவுகளின் கல்வி முன்னேற்றத்திற்கு எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் அனைவருக்கும் நன்றி...
அடுத்தகட்ட நகர்வை நோக்கி ....
#மருதம்_கல்வி_பண்பாட்டு_அறக்கட்டளை சார்பாக கல்வி விருது வழங்கும் விழா-2025
விருது வழங்கி தலைமை தாங்கிட இன்று என் அரசியல் ஆசான் அமைச்சர் அனிதா.R.#ராதாகிருஷ்ணன் ( மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை ) அவர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினோம்..