@Saattaidurai விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு 2024 ஆம் ஆண்டு ஒரு வேட்பாளர் நாம் தமிழர் கட்சி மூலம் நிற்கப்பட்டார். அவர் அப்போதைய மாவட்ட ஆட்சியர் கிட்ட உறுதிமொழி கொடுத்தால் லட்சணத்தை தான் பார்த்தோமே? Youtube இல் இப்போ இருக்கிறது
@aloor_ShaNavas விஜயை ஆட்சி அமைக்க விடாமல் பாஜக தடுக்கிறது என்கிறார் தலைவர் திருமாவளவன். விஜயை இயக்குவதே பாஜக தான் என்கிறார் நவாஸ். விஜயை இயக்குவது யார் என்பது இருக்கட்டும்! நவாஸை இயக்குவது யார் என்று சொல்லும் துணிவு நவாஸுக்கு இருக்கிறதா?
படிச்ச
பண்பாளரை
நம்ம
ஆளுற
இடத்துல
வைச்சாதான் ,
அரசியலா
இருக்காமா
மனித
அறிவை
கொண்டு ,
மக்களை
மென்மேலும்
வளப்படுத்துவார்கள்...!!
So
Vasu
Guys ,,
வாசுதேவநல்லூர்
வளர்ச்சி பெறனும்னா
#Vote4Thamarai@AnanthAyyasamy