@VijaySethuOffl@rparthiepan@Music_Santhosh@VijaySethuOffl
அண்ணா, எங்களுக்கு பதில் சொல்லுங்க. நாங்க யார் யாரையெல்லாம் கேட்டு பார்த்து அதில் பல தோல்விகள் கண்டு இறுதியாக இந்த முயற்சி செய்தோம். ஆனால், இதுவும் தோல்வி என்று நினைக்கின்றோம். நாங்கள் செய்த ட்வீட் உங்கள் கவனத்திற்கு வந்ததா என்று கூட தெரியவில்லை.
#admin plz helpme!
@VijaySethuOffl@VijaySethuOffl அண்ணா, உங்களால முடியுமா! முடியாதா! கோவம் வேண்டாம். எதாவது, ஒரு பதில் சொல்லுங்கள். ஒரு ட்வீட் போடுற நீங்க எங்களை மதிக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இது உங்க கவனத்திற்கு வந்து சேரும் வரை முயற்சி செய்வோம். #admin plz help me!
@VijaySethuOffl
@VijaySethuOffl@VijaySethuOfflஅண்ணா, உங்களால முடியுமா! முடியாதா! எதாவது ஒரு பதில் சொல்லுங்கள். ஒரு ட்வீட் போடுற நீங்க எங்களை மதிக்கவில்லை என்பது வருத்தமாக உள்ளது. இது உங்க கவனத்திற்கு வந்து சேரும் வரை நான் முயற்சி செய்வோம். #admin plz help me!
@VijaySethuOffl வணக்கம்!அண்ணா, நான் உங்களிடமிருந்து ஒரு உதவி செய்ய வேண்டும் என்று கோரி பல நாட்களாக(6 மாதம் இருக்கும்)முயற்சி செய்து வருகின்றேன். ஆனால், அனைத்தும் தோல்வி😓அதனால் தான் இவ்வாறு முயற்சி செய்து பார்க்கிறேன்.எனக்காக உங்க நேரத்தை ஒதுக்க முடியுமா அண்ணா. Admin plz help me!