Today watching godfather thriller elements and awesome film making.@natty_nataraj casual acting and debut director @jeganrajshekar best wishes whole team. bgm nice working.stunning visuals 🙏🏻family drama film 💛
வணக்கம் நான் god பாதர் ன்னு ஒரு படம் நடிச்சிருக்கேன்... எனக்கு இந்த ரெவியூ பத்தி எல்லாம் தெரியாது.. உங்க மனைவியை கூட்டிட்டு போய் இந்த படத்தை பாருங்க... நல்லா இருக்கு இல்லை ன்னு அவங்க சொல்லட்டும்... நீங்களும் சொல்லுங்க...