We were against Congress
We were against ADMK
Now we're against TVK
எதிர்ல நிக்கிறவன் மாறிட்டே இருப்பான், ஆனா
திமுகவை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது!
This is not just a statement this is the history #DMK | #TVK | #MKSTALIN
அப்புறம் எதற்கு இந்த வெள்ளை அறிக்கை?
ஒரு விளம்பரம்!
எல்லா அமைச்சர்களும் முதல்வரை கவர துறை சார்ந்த ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போட்டு கிளுகிளுப்பாக உள்ளனர்.
நிதியமைச்சருக்கு அப்படி எதுவுமில்லையே, அதனால் தான் இந்த வெள்ளை அறிக்கை ரீல்ஸ்!
#TVKFails
#KalaignarForever#Kalaignar103
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டின் ஒரே அரசியல்வாதி கலைஞர் மட்டும்தான் மற்றவர்கள் எல்லாம் ஒன்று அவரை ஆதரிப்பர்கள் இல்லை எதிர்ப்பவர்கள்
- துக்ளக் சோ
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
அண்ணா : அரசியல் அறிவும் புரிதலும் இருக்குறதால தான் எங்களுக்கு ஓட்டு போட்டுருக்காங்க
Same Anna before election : Amma appa Kitta solli Vijay mama Ku vote poda sollunga kutties .
#TVKVijayFails