இதேமாதிரி Korean Movie,I Saw The Devilல ஒரு Stunt எடுத்துருப்பானுக.அதுல கூட கார் உள்ள 360டிகிரில சுத்தவிட்டு மட்டும் தான் எடுத்திருப்பானுக.ஆனா இதுல Top Angle,Side View,Inside 360 டிகிரினு சுத்தவிட்டு எடுத்துருந்தானுக.த்தா இத Execute பண்ணவிதம் வெறித்தனம்டா😍🔥
#GoodBadUgly
என்ன துரோகம் பண்ணிட்டாய்ங்களாம் திமுக...?
பெண்கள் கூடச் சேர்த்து, மகளிர் விடியல் பயணம் கொடுத்ததா..? காவல்துறையில திருநங்கைகளுக்கு posting கொடுத்ததா..? கட்சிப் பொறுப்பு கொடுத்ததா..? தேர்தல்ல சீட் கொடுத்ததா..?
போற போக்க பாத்தா இந்தியா கூட்டணில காங்கிரஸ் மட்டும்தான் இருக்கும்போல 😂TVK கண்டிப்பா பிஜேபி அடிக்கிற அடியில போக மாட்டான்னு தான் தோணுது. கழட்டி விட தான் வாய்ப்பு அதிகம்
அடுத்த விக்கெட் விசிக. நாங்க தான் தலித்துக்கு பொது தொகுதி கொடுத்து நிப்பாட்டி ஜெயிக்க வெச்சி அமைச்சர் ஆகி இருக்கோம் என்று வருவார் #மானங்கெட்டமாணிக்கம்..ஆனா விசிக தவெகல அடைக்கலம் ஆகி 20 மாசம் ஆச்சு.
கூட்டணி கட்சிகளை தோல்வியடையச் செய்யும் அணுகு முறையை காங்கிரஸ் கட்சி இனிமேலாவது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டெல்லியில் நடந்த இந்தியா கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தொல் திருமாவளவன் பேசியுள்ளார்
நான் ஸ்டாலின்க்கு தானே நான் வோட் போட்டேன்.. நான் சரியான ஒருத்தருக்கு தானே வோட் போட்டேன்னு நானும் ஏன் இவங்களோட சேர்ந்து கஷ்ட படுறேன்னு...
யோசிக்குற ஒவ்வொவொருத்தர் மனநிலையும் இதான்..
அந்த அம்மா மூஞ்சில தெரியுற ஏமாற்றம் நம்ம மனச போட்டு பிசையுது. 🥹🥹
#DMKForever
லட்டு மாதிரி ஒரு மேட்டர் கிடைத்துள்ளது.
எவன்னே தெரியாத ஜாபர் அலி என்பவனை வைத்து அகில இந்திய அளவில் திமுகவை போதை பொருள் கடத்தும் கட்சியாக கட்டமைத்தார்கள். இப்போ தொக்கா ஒரு விஷயம் மாட்டி இருக்கு.
ஆனா ஆதவ் அர்ஜூனாவை எதிர்க்க திமுக ஏன் இப்போது வரை தயங்குகிறது என்பது புரியவில்லை.
லட்டு மாதிரி ஒரு மேட்டர் கிடைத்துள்ளது.
எவன்னே தெரியாத ஜாபர் அலி என்பவனை வைத்து அகில இந்திய அளவில் திமுகவை போதை பொருள் கடத்தும் கட்சியாக கட்டமைத்தார்கள். இப்போ தொக்கா ஒரு விஷயம் மாட்டி இருக்கு.
ஆனா ஆதவ் அர்ஜூனாவை எதிர்க்க திமுக ஏன் இப்போது வரை தயங்குகிறது என்பது புரியவில்லை.