திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண்மணிக்கு அவசர சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்பட்டது நமது அறக்கட்டளை சார்பாக ரத்த தானம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது❤️💯 https://t.co/nadv6g1bhG
அவசர கால இரத்தத்தின் தேவைக்கு இரத்ததானம் செய்தோம்.
என்னுடன் இணைந்து இரத்த தானம் செய்த எனதருமை தம்பி தௌபிக் அவர்களுக்கும் அன்பு கலந்த நன்றி 💯❤️ @ அன்பால் அறம் செய்வோம் சமூக மற்றும் தொண்டு அறக்கட்டளை https://t.co/qrW3BPxCmB
உலக மனிதநேய தினம் மற்றும் புகைப்பட தினம்❤️
கடந்த நிவர் புயலின் போது, புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு உதவிகள் செய்து கொண்டிருந்த வேளையில்,
சாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த மனிதநேய தருணத்தின் கிளிக்💥🥰
நேற்று வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிக்கப்பட்டது❤️💯
Every living thing needs to get rid of hunger😔💔
Spl Thanks : Thala Kathir Basha Wajeeth Basha Ashraf A
@Anbaalaramsei ❣️
Unveiling #YaaNabi; My Islamic Indie song featuring Rizwan, Produced by @U1Records. Tune & Penned by Rizwan & Arranged by Yours Truly. Hope you all like it🌙 @divomovies
▶️https://t.co/yygV2btPtX