எங்கள் சிதம்பரம் தொகுதி எம்பி அவர்களுக்கு தொகுதி மக்களின் சார்பாக ஒரு அன்பான வேண்டுகோள் #கோவை_மயிலாடுதுறை_ஜனசதாப்தி ரயில் #மைசூர்_மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்களை சிதம்பரம் வழியாக கடலூர் வரை நீட்டிக்க ரயில்வே பட்ஜெட் விவாதத்தில் வலியுறுத்த கோரி பேசவேண்டுகிறோம்
@thirumaofficial
Broken tiles at Platform No.1 boarding area in Chidambaram Railway Station are dangerous for passengers. Water facility area is unhygienic and water supply is not working. Requesting DRM Trichy Division to take immediate action.
@GMSRailway@DRMTPJ
கோவை ஜன் சதாப்தி ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும் என்ற நமது கோரிக்கையை, ரயில்வே அமைச்சர் அவர்களிடம் வேண்டுகோள் மனு அளித்த நமது சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தொல் திருமாவளவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
@thirumaofficial@AshwiniVaishnaw
Respect Sir,
Chidambaram in Tamilnadu is considered to be the holy town of Saivism.. We request you to extend #12083/4 Mayiladuthurai Coimbatore Janshatabti express to Chidambaram..
@GMSRailway
Respect Sir,
Chidambaram in Tamilnadu is considered to be the holy town of Saivism.. We request you to extend #12083/4 Mayiladuthurai Coimbatore Janshatabti express to Chidambaram..
@DRMTPJ
தாம்பரத்தில் இருந்து கடலூர் சிதம்பரம் மயிலாடுதுறை தஞ்சாவூர் வழியாக கோயம்புத்தூருக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றி தரவேண்டும்
@GMSRailway@DRMTPJ
@GMSRailway@drmsbc@drm_tvc@DRMPalghat Extension of Jan Sathapthi Train no 12083-12084 (Coimbatore- Mayiladudurai) up to Chidambaram request regd.
Chidambaram Sub District is a world-famous tourist place like NATARAJAR TEMPLE, VALLALAR, RAGHAVENDRA BIRTH PLACE PICHAVARAM, GANGAI KONDA CHOLAPURAM.
@SalemDRM@GMSRailway@drmsbc@SWRRLY@RailMinIndia கோயம்புத்தூர் மயிலாடுதுறை ஜன் சதாப்தி ரயிலை சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டுகிறோம் இதனால் கோயம்புத்தூர் பக்தர்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுவார்கள்
@StarSportsTamil
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் மேட்ச்சில் அந்த மேட்சை பற்றி பேசாம IPL பற்றி பேசிக்கிட்டே இருந்தா வெறுப்பு வருமா வராதா? புரிஞ்சிக்கோங்க
ஸ்ரீராம்
முரளி விஜய்
பத்ரி
மழை வெள்ளம் என்றதும் சென்னைவாசிகளால் மறக்கவே முடியாத ஆண்டு 2015. மக்களை எல்லாம் கடும் துன்பத்தில் ஆழ்த்தி விட்டு முதல்வர் மொத்தமாக காணாமல் போனார். சென்னை மேயர் சைதை துரைசாமியோ மைக்குகளை தள்ளி விட்டு நிரூபர்களிடம் இருந்து தப்பி ஓடி ஒளிந்தார்.
ஆனால் இன்றைய அரசு நேரடியாக களத்தில் இறங்கி நிற்கிறது. மேயர் நேரடியாக ஊடகங்களை எதிர்கொண்டு பணிகள் பற்றிய அப்டேட் கொடுக்கிறார். முதல்வர் சாலைகளில் உலா வந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். துணை முதல்வர் கண்ட்ரோல் ரூம், கால் சென்டர், ரிப்பன் மாளிகை என்று அலைகிறார். அமைச்சர்கள் தெருக்களில் ரோந்து போகிறார்கள். பெங்களூருவில் இருந்து வேலை நிமித்தம் வந்திருந்த என் நண்பர் நேற்று வெளியே போயிருந்த போது கொட்டும் மழையில் மாநகராட்சி ஊழியர்கள் சாலைகளை சுத்தம் செய்வதிலும் அடைத்து கொண்ட வடிகால்களை சரி செய்வதிலும் ஈடுபட்டிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போயிருக்கிறார்.
இந்த முறையும் பிரச்சினைகள் இல்லாமலில்லை. நீர் தேங்கி நிற்பது முதல் நிவாரணப்பணிகள் தாமதமாவது வரை புகார்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் முந்தைய அரசு போல ஓடி ஒளியாமல் இந்த அரசும் மாநகராட்சியும் அவற்றை எதிர்கொண்டு சரி செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அதுதான் ஒரு நல்லரசுக்குத் தேவையான பிம்பம். வாழ்த்துகளும் நன்றிகளும்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்.
மதுரை புனலூர் ரயில் விருதாசலம் வழியாக விழுப்புரம் வரை நீட்டிக்கப்பட உள்ளது சிதம்பரம் ,மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக இயக்க கடலூர் சிதம்பரம் மயிலாடுதுறை தஞ்சாவூர் எம்பிகள் கோரிக்கைவைத்தால் நன்றாக இருக்கும்
@thirumaofficial@DRMTPJ@GMSRailway