பெண் பாதுகாப்பு போதைப்பொருள் விவகாரம்
இந்தியாவுலேயே ஸ்டாலின் ஆட்சியில்தான் தமிழ்நாட்டில்தான் கம்மியாக இருந்தது
மோஷமாக இருந்தது என்று கட்டமைத்தது எல்லாம் விஜய் சொன்ன பொய்
இன்னிக்கு கூட்டணில இல்லாதனால பொய் சொல்ல மாட்டேன்
#BREAKING | “தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக வெங்கடநாராயணாவை தவெக அரசு திரும்ப பெற வேண்டும்” -பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொதுச்செயலாளர்
#SunNews | #Premalatha | #KVN | #TVKVijay
சிறுமிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட ஆபாச பாடல் டான்சர் காங்கிரஸ் அமைச்சர்
ஆங்கில ஊடகங்கள் வரை கிழிக்கிறானுங்க. சிறுமிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்ட அமைச்சரை பதவியிலிருந்து நீக்குவாரா தாய்மாமன் ஜோசப் விஜய்?
சோபா புகழ் வன்னியரசு வாயே திறக்கல. இம்மாதிரி வாய்ப்புக்காக காத்திருக்கிறார்களா?
Good Touch, Bad Touch-ஐ முதலில் உங்கள் அமைச்சர்களுக்கு சொல்லி கொடுங்கள். உங்கள் கட்சி நிர்வாகிகள் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் சினிமா பாடல்களை போட்டு ஆட வைக்கின்றனர்.
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss MLA அவர்கள்
#TVKFails
ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமால் தவெகவினர் ஃபோட்டோஷூட்..!
உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் பச்சிளம் கு**ந்தை தவிப்பு.. அரசு மருத்துவக் கல்லூரியில் அதிர்ச்சி
#TVK | #Ambulance | #Hospital | #Issue | #PolimerNews
@imrajmohan நீங்கள் இன்னும் பள்ளிக்கல்விதுறைச்சராக தொடர்ந்து இருக்க வேண்டும்.. மாணவர்களின் முகங்களில் என்ன மகிழ்ச்சி. திருக்குறளை நீக்கி விட்டு பீஸ்ட் பாடல்களை தேர்வுக்கு வினா கேட்கலாம்
கமுதி ஒன்றியம் மரக்குளம் ஊராட்சி சின்ன உடப்பங்குளம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் பொதுமக்களை வேலை செய்யவிடாமல் த.வெ.க மாவட்ட செயலாளர் மதன் அவர்கள் 10 காரில் வந்து பொது மக்களை மிரட்டி இன்று அவரது தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு அவர் ஏற்பாடு செய்த அன்னதான விழாவிற்கு அழைத்துச் சென்றார்.
#JustNow | நான் ஏதோ ஷூட்டிங்ல இருந்து நேரா வந்து CM ஆன மாதிரி சில பேர் இமேஜ் கிரியேட் பண்றாங்க.. அது வெறும் ரீல் தான் ரியல் கிடையாது
-முதலமைச்சர் விஜய்
#SunNews | #TVKVijay
Dmkians are known to create ..
Reels to reality series - 6
நம்ம குழந்தைகளை class room சினிமா பாடல்கள் மனப்பாடம் போல் பாட விட்டீர்களே..
நாங்கள் - stem lab
நீங்கள் - beast பாடல் class