ஆதியில் ஆண்டவன் இந்த பூமியை படைத்தானே
அவன் ஆசையை போலவே இந்த பூமி அமையலயே
ஆண்டவன் ஆசையே இங்கு பொய்யாய் போய்விடில்
மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா?
#semmalyrics
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
The 3 bills considered today by Lok Sabha were:
- Constitution (131st Amendment) Bill, 2026
- Delimitation Bill, 2026
- Union Territories Laws (Amendment) Bill
Not sure why these are being termed Women’s Reservation Bill which was already passed by parliament in 2023.
கொடிய இறப்பாவே இருந்தாலும் ஜாதி பார்த்து தானே கண்டனம் தெரிவிக்குறீங்க @mari_selvaraj ?
இதே கண்டனம் அஜித்குமாருக்கு ஏன் இல்லை ? ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? ஏன் தமிழ்நாடு அரசுக்கு இதே அழுத்தம் தரவில்லை ?
பிரச்சனையின் ஆரம்பப்புள்ளியே நீங்க தான் !
@grok@maaran_pandi Coalitions and Pragmatism led to a downfall of Vijaykanth's Party. Sticking to the ideology and avoiding alliance with Corrupted political parties will lead to the election win in the future.
@grok@maaran_pandi Seeman is the only straight person to talk about every issue in Tamilnadu. His speech may be aggressive but that aggression is his Strength. Simply Aggression is Virat Kohl's nature and strength yet he succeeded in the Cricket.
திருச்செந்தூரில் குடமுழுக்கு மட்டும் சமஸ்கிருதத்தில் நடக்கிறது என்றால் குடமுழுக்கு சத்தம் வரக்கூடாது
மாறாக வெற்றி வேல் வீரவேல் வாழ்க தமிழ் என்ற கோசம் மட்டுமே கேட்க வேண்டும்.
7 ஆம் தேதி திருச்செந்தூர் முழுவதும் தமிழ்த் தேசியவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் @SaalanPaari