காண்டம் வித்த மெடிக்கல்காரன் வரைக்கும் இழுத்து போட்டு அடிக்குறானுக மைலார்ட்,அதை வாங்கி மாட்டி ஷாட்டு போட்டவனை மட்டும் ஒன்னும் சொல்ல மாட்டிகிறானுக மைலார்ட்...
நாம் தமிழர் கட்சி மக்களுக்கான அரசியலை பேசிய போது.. ஆட்சி வரைவை ஊர் ஊராய் சென்று திரையில் காட்டி மக்களிடம் பேசிய போது ரூட் மாஃபியா விடம் விலை போய் , நாம் தமிழர்கட்சி பற்றி பொய் செய்தியை சொல்லி, அவதூறை பரப்பியவர்களில் ஒருவர் நீங்கள்.
திமுக போன்றே நடக்கும் இந்த ஆட்சியின் அநீதிகளில் உங்களைப் போன்ற Influencers-களுக்கும் முக்கியப் பங்கு உண்டு.
மக்களை மடை மாற்றி தவெகவை ஆட்சியில் அமர வைத்தது வரை சரி.. ஆட்சி சரியாகச் செய்யவில்லை என்றால் எதிரில் நின்று கேள்வி கேட்பவர்களை அவதூறு பரப்பி முடக்குவது என்ன நியாயம்..
நல்ல செய்திகளுக்காக உங்களைப் போன்றவர்களின் காணொளிகளை பார்த்தோம்.. உங்களை நம்பியவர்களை தவெக எனும் படுகுழியில் தள்ளி பணம் சம்பாதிக்கிறீர்கள்.
இனிமேலும் "சுயத்தை இழக்கும் நாம் தமிழர்" என்பது போன்ற தவெகவின் ரூட் மாஃபியாவின் Narrarive -ஐ மக்களிடம் கொண்டு செல்வதற்கு பதில் வேறு ஏதாவது தொழிலை செய்வது நல்லது! @vickneswarang
நடைபாதை கைப்பிடிகள் மேலே ஆபத்தான வகையில் கட்டப்பட்டிருக்கும் இந்த பேனர்களை இன்றே அகற்றுவீர்களா?
@CMOTamilnadu@CollectorCbe@policecbecity@Cbe_Dist_Police
அறிவு கெட்ட சமூக விரோதிகள் தான் பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடைபாதைகளில், சாலைகளில் இது போன்ற சுய விளம்பர பேனர்களை வைப்பார்கள். அதுவும் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுங்கட்சியினரே இது போல சட்டத்தை மீறுவது மிகவும் அநாகரீகமான செயல்.
பேனர் வைக்காதீர்கள் என்று கட்சியினருக்கு அறிவுரை வழங்கும் @BussyAnand அவர்கள், அந்த அறிவுரைப்படி நடக்காத கட்சியினரை என்ன செய்ய போகிறார்? பொது சொத்துக்கு சேதம் விளைவித்து, பொது மக்கள் உயிருக்கு ஆபத்து விளைவித்ததாக அவர்கள் மீது வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்க காவல்துறையை அறிவுறுத்துவாரா? இல்லை யாராவது சாகட்டும் நிவாரணம் கொடுத்துக் கொள்ளலாம் என்று காத்துக் கொண்டு இருப்பாரா?
@TVKVijayHQ@TVKPartyHQ@tnpoliceoffl
வெற்றி நிச்சயம் confident ஆ இருங்க bright future னு எல்லாம் ரீலா விட்டுட்டு இப்போ பவர் கட் தான் ground ரியாலிட்டி ஆ இருக்கு!
@TVKVijayHQ
Kolathur right now!! #TNEB#POWERCUT
தமிழ்த்திரைத்துறையைச் சேர்ந்த முன்னணி திரைக்கலைஞர் அன்புச்சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் அம்மா மோகினி மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து வாடும் சகோதரருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத் தாயாரின் மறைவால் ஈடுசெய்யவியலாத பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அன்புச்சகோதரருக்கு இத்துயரிலிருந்து மீண்டுவர துணைநிற்கிறேன்.
அம்மா மோகினி மணி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அவரிடம் மேல் விசாரணை நடத்த அனுமதி கோரி அமலாக்கத்துறை (ED) தவெக அரசுக்குக் கடிதமெழுதி 15 நாட்கள் ஆகிறது.
ஏன் இன்னும் அனுமதி வழங்கவில்லை? காலதாமதத்துக்குக் காரணமென்ன?
லொடுக்குப்பாண்டி என்பதற்கு எதிர் விமர்சனமாக
தன் விசுவாசமான பிரதமமந்திரியை சந்தேகத்தின் பேரில் குருடாக்கிய கிறுக்குக்கூ* கிருஷ்னதேவ நாயன் என்றோ
கூத்தியா வச்சி, தொந்தியும் தொப்பையுடனும் தமிழை , தமிழரை இழிவு செய்த தொந்தி திருமலை நாய்க்கன் என்றோ யாரும் பேசி விட வேண்டாம்..
கண்ணியம் காப்போம்..