கடந்த வாரத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு கார் என சட்டமன்றத்தின் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட பிறகு, தவெக உறுப்பினர்கள் பலரையும் பேசவிட்டு பேரவையில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி எல்லாம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.
இன்று பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப் படுகிறது என அதே 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிடுகிறார்கள். இதில் பல கேள்விகள் உள்ளன.. அதற்கு விளக்கம் தேவை என திமுக உறுப்பினர்கள் பேச எழுந்தால், 110 அறிவிப்புக்கு பிறகு யாருக்கும் பேச அனுமதி இல்லை என சபாநாயகர் கூறி பேச விட மறுக்கிறார்.
அது எப்படி ஒரே வாரத்தில் விதி மாறிவிடுமா? விமான நிலையம் கட்ட, விவசாயிகள் பாதிக்கப்படாத மாற்று இடங்கள் சென்னைக்கு அருகே எங்கு உள்ளது? ஏற்கனவே கையகப்படுத்திய இடங்கள் இப்போது என்ன ஆகும்? இப்படி பல கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்க மறுக்கிறார்கள்?
இப்ப நடக்குற கொடூரமான சம்பவங்கள் திமுக ஆட்சியில நடந்து இருந்தா இங்க இருக்க ஆன்லைன் போராளிகள் எல்லாரும் விக்டிம் பக்கம் நின்னு இருப்பாங்க
ஆனா இப்ப நடக்குறது தவெக ஆட்சி அதனால எல்லாரும் ஆஃப்லைன் போய்ட்டாங்க.
விக்டிம்களை திமுக வெறுப்பு அரசியலுக்கு மட்டும் பயன்படுத்திக்கிட்டாங்க
60 ஆண்டுகளுக்கு மேலாக முதலமைச்சர்கள் கோட்டையில் கொடியேற்றினார்கள் என்பதே தவறான தகவல்.
1974ம் ஆண்டு சுதந்திர தினத்திலிருந்து தான் கொடியேற்றும் உரிமை முதலமைச்சர்களுக்கு கிடைத்தது.
மக்கள் முதலமைச்சர் அல்ல என நீங்கள் அவமதிக்க முயற்சித்தவர்களில் ஒருவரால்தான் இந்தியா முழுமைக்கும் இருக்கும் முதலமைச்சர்களுக்கு அந்த உரிமை கிடைத்தது. நாளை கொடியேற்றப் போகிற So Called மக்கள் முதலமைச்சருக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதற்கும் அவர்தான் காரணம்.
அவர் பெயர் கலைஞர் கருணாநிதி.
Clear people mandate பெறாத போது இந்த ஆணவம் அதிகம்தான். ஆணவமாகப் பேசும் போது Factual Error இல்லாமல் பேசவும்.
மக்களவை தலைவர் கொடுத்த தேநீர் விருந்தில் @KanimozhiDMK பங்கேற்றதன் மூலம், "திமுக பாஜக கூட்டணியா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய கேள்வி தவெகவை நோக்கி வராமல் இருக்க, சுதந்திர தினத்தில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை @CMOTamilnadu புறக்கணிப்பார் என்று நம்புகிறேன்.
சட்டமன்றத்தில் காவிரி பிரச்சினை பற்றி பேசும்போது எல்லாம் சம்பந்தமேயில்லாமல் த.வெ.க அமைச்சர்கள் ‘’தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் கூட்டியிருக்கும் கூட்டத்தில் தி.மு.க கலந்துகொள்ளுமா?’’ என்று மறுபடி மறுபடி கேட்கிறார்கள்.
இன்று தொகுதி மறுவரையறை பற்றி மாய்ந்து மாய்ந்து கவலைப்படும் த.வெ.க, பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவைக் கொண்டுவந்தபோது என்ன செய்தது?
‘தொகுதி மறுவரையறை மசோதாவே பா.ஜ.கவுடன் தி.மு.க சேர்ந்து நடத்தும் நாடகம்’ என்று வீடியோ போட்டவர், இன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்.
பெண்களை தவறா பேசக்கூடாதுனு போட்ட பதிவுலையே ஒரு வதந்தியை நம்பி அந்த நடிகையை தொடர்பு படுத்தி அவரது போட்டோவை போட்ருக்காரு மாண்புமிகு அமைச்சர்
மறுபடியும் சொல்றேன், உதயநிதி பேச்சுக்கு யார் வேணாலும் திட்டலாம் ஆனா இந்த தவெக காரங்களுக்கு துளி தகுதியும் இல்லை.
ராகுல் காந்தி சொல்வதை கேட்கும் நிலையில் டிகே சிவக்குமார் இல்லை. ஸ்டாலின் சொல்வதை கேட்டு தான் கர்நாடகா அரசு தண்ணீர் தர மறுக்கிறது - RSS நிர்மல் குமார்
நீ சொல்றதுலாம் வச்சி பாத்தா பப்பு, விஜய் எல்லாரையும் விட கொளத்தூர் Ex எம்எல்ஏ தான் பெரிய ஆளு போலயே !
பாஜகவினர் தங்களை உண்மையான தேசபக்தர்கள் என்று பீற்றிக்கொள்ளும் போது அவர்கள் இடத்திலேயே வைத்து உங்கள் மத வெறியால் தான் இந்த நாடு பிரிந்தது என பேசும் தைரியம் இன்றைய தேதியில் இந்தியாவிலேயே திமுகவினரை தவிர வேறு யாருக்கும் கிடையாது