நமது பேசு தமிழா பேசு-வில் நாளை காலை 10:30 மணி அளவில் இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்களுடன், இலங்கையின் தற்போதைய நிலைக் குறித்து Press meet Setup நேர்காணல் நடைபெற உள்ளது. இதில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.
👉 044 - 35535669
@sansbarrier சுண்ணாம்பு பூசி காம்பவுண்ட் சுவர் கட்டியே எல்லாத்தையும் அபகரிப்பது 😂 . உங்கள் ஊரில் வெறும் மணல் அணையாக இருக்குமா ? காட்டராக ஓடிக் கொண்டிருந்த காவிரியை தடுத்த கரிகாலன் ❤️ கல்லணை உலகின் முதல் கிராவிட்டி டேம். குரங்கும் அணிலும் பாலம் கட்டியதை நம்பும் கூட்டம் இதை ஏற்காது தான் 😅
தலித் மக்களின் இடுகாட்டிற்கு செல்வதற்கு இதுவரை எந்த அரசும் சாலை அமைத்து தரவில்லை,வருவாய்துறை அதிகாரி &
அங்குள்ள பஞ்சாயத்து தலைவர்,வார்டு உறுப்பினர் உரிய நடவடிக்கை வேண்டும்!!
#DMK | #ADMK | #Thirumavalavan | #thalith | #NeelamCulture
பாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு சென்ற தோழர் வளர்மதியை, வதந்தி கிளப்பியதாக சொல்லி காவல்துறை கைது செய்த, FIR இன்று Quash செய்யப்பட்டது. தோழர் வளர்மதியை கைது செய்தும், அவர் மீது வதந்திகளை அள்ளித் தெளித்தும் கொண்டாடிய விடியல் அரசிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 - 10 வகுப்புகளுக்கான தமிழ் மொழிப் பாடத்திற்கான பாடவேளைகளின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத் தேர்ச்சி விகிதம் குறைந்து வரும் வேளையில், இந்த முடிவு மிகவும் தவறானதாகும்!(1/3)
#தமிழ்மொழிப்பாடம்
மோடி படத்தப் போட்டு வாக்குக் கேக்க வக்கில்லாம எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்தப் போட்டு பாஜக வேட்பாளர்களே பரப்புரை செய்ற அளவுக்குத்தான் தமிழ்நாட்டுல பாஜக இருக்கு!
இதுல இந்த திமிர்ப்பேச்சு வேற! வாங்குற அஞ்சு, பத்து வாக்குக்கு இது தேவையா?
Shocking visuals of a photographer being attacked by a gang at Chennai’s Marina beach.
The gang was seen wielding deadly weapons on the service road & threatening morning walkers.
'அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர், எங்களை பெரியார் வழிக்கு தள்ளிவிடாதீர்கள்'
'தனிநாடு கேட்க எங்களை விட்டு விடாதீர்கள்,
மாநில சுயாட்சி தாருங்கள்'
'அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்'
https://t.co/gFDZoOSrn7
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு, 31 ஆண்டுகளாக சிறைக்கொட்டடியில் வாடும் தம்பி ராபர்ட் பயசின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு அவருக்குச் சிறைவிடுப்பு வழங்க வேண்டும்!
https://t.co/LcdRrOPvtj
@CMOTamilnadu@mkstalin